18/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 18, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 18, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மனக்கிலேசம்; நிலை இன்மை.
3. இந்த ஆண்டு பள்ளி -----கள் வைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை.
4. உளவு, துப்பு - ஆங்கிலத்தில்.
5. கோட்டையை சுற்றி இருக்கும் நீர் நிலை.
7. ஏழு நாட்கள் சேர்ந்தது ஒரு ---.
12. இதுவும் தன் வாயால் கெடும்; தவளை என்றும் சொல்லலாம்.
14. பிறப்பு என்றும் சொல்லலாம்.
16. திரைப்படம் சுவாரஸ்யமாக இருந்ததால் அதோடு --ப் போய் விட்டான்.
17. கணினி மொழியில், 'இன்புட்' என்பது தமிழில்.
18. நெருப்பு.

வலமிருந்து இடம்

6. ரவுடி கத்தியை எடுத்து ---னான்.
9. முனிவர் --- கொடுத்தால் பலித்து விடும்.
10. 'நீயும் நானுமா ----' - ஒரு பாடல்.
11. கணினியை அழிக்கும் மென்பொருள் என்பது ஆங்கிலத்தில்.
13. --- கற்பது வாழ்க்கையில் முன்னேற உதவும்.

மேலிருந்து கீழ்

1. 'அவன் ஒரு ---' - சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம்; வரலாறு வேறொரு சொல்.
2. சாரம் கட்ட உதவும் மரம்.
7. திரும்பப் பெறுதல்.
10. மனைவியின் ஜோடி.
15. --- வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது.
16. '-- படைத்த கண்ணினாய் வா..வா'

கீழிருந்து மேல்

5. சபை என்பதன் துாய தமிழ்ச்சொல்.
8. தொல்லை.
12. மைக்ரோ பிளாஸ்டிக் - தமிழில்.
14. தன்னை ஆதரிக்க சொல்லி ---- செய்தான்.
17. பூங்காவில் மான்கள் ---- வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
18. அரசவை.
19. விபத்தில் அவன் எலும்பு ---ந்தது.

Comments