19/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 19, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 19, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஏற்றுமதி - எதிர்ச்சொல்.
3. ---- தேய்ந்து கட்டெறும்பானது போல.
5. என் கேள்விக்கு என்ன தான் --- தருவாய்.
6. அடைக்கு தொட்டுக் கொள்ள இது சரியான பக்க உணவு.
8. இது விஷம் போல ஏறியபடி இருக்கிறது.
13. குதிரை கொள்ளு என்றால் வாயை திறக்குமாம்; ---- என்றால் வாயை மூடுமாம். கடைசி எழுத்து இல்லை.
14.---- ஒரு விதி செய்வோம்; பாரதி முழக்கம்.
15. அவருடைய சிறப்பான பணி காரணமாக ஓய்வுக்கு பின்னும் பதவி ---- செய்தனர்.

வலமிருந்து இடம்

7. உறுதி; நிலைத்து இருத்தல்.
9. போட்டிக்கு அழைத்தல்.
12. நேரடியாக இல்லாமல் இருந்திடுவது.

மேலிருந்து கீழ்

1. கணவன் - மனைவி இருவரும் கருத்தொருமித்து நடத்தும் குடும்ப வாழ்க்கை.
2. கைகளால் போட்டுக் கொள்ளும் சண்டை.
3. ஆயுதம்.
4. ஆடைகளை தைப்பவர்.
6. முட்டாள் - எதிர்ச்சொல்.
11. பரிசுப் பொருட்கள் வாங்க மக்கள் ----யடித்து சென்றனர்.
12. நம் ----- மாறாமல் வாழ வேண்டும்; இயல்பு.

கீழிருந்து மேல்

10. விஞ்ஞானம் - வேறொரு சொல்.
13. கோவில் கோபுரங்களில் காணப்படுவது; கடைசி எழுத்து இல்லை.
14. ----- தந்தவன் கேட்கத் தான் செய்வான்.
15. செவ்வகத்தின் ஒரு பக்கம் அகலம் என்றால், இன்னொரு பக்கம் இது.

Comments