குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 20, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 20, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சுதந்திரப் போராட்டத் தியாகிகளை இந்த தீவின் சிறையிலும் அடைத்தனராம்.
3. ---- எல்லாம் எனக்கு சிவமயமே.
7. தலைவன் - பெண் பால்.
11. எழுத்தாளரின் நாவல் மூன்றாம் ----- வெளியிடப்பட்டது.
13. வெங்கடாஜலபதிக்குரிய தமிழ் மாதம்.
17. ----- நிலம் சொந்தமாம்.
வலமிருந்து இடம்
4. சுங்க வரித் துறை வேறொரு பெயர் ----த்துறை.
5. ----- பட்டாலும் கண்ணடி படக்கூடாது.
9. கருத்து ஒன்றை வலியுறுத்த போடும் கூச்சல்.
10. தலை வாழ் உயிரினம் ஒன்று.
14. அவளுக்கு முடி --- கருவென இருந்தது.
15. குறிக்கோள் என்றும் சொல்லலாம்.
20. ----கள் கலக்குமிடம் கடலாம்.
மேலிருந்து கீழ்
1. பொருள்.
2. சிலர் தங்கள் தோல்விக்கு - தான் காரணம் என்பர்; சரியாக இல்லை.
4. கோடையில் ----ங் கட்டி மழை பெய்யும்.
16. அமைச்சரிடம் மக்கள் ---- கொடுத்தனர்.
கீழிருந்து மேல்
6. பயமில்லாமல் எதையும் செய்யும் முடிவு.
8. எம்.ஜி.ஆர்., நடித்து கடைசியாக வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரப் -----.
9. மதுரை ----- மாநகர் என்றும் அழைக்கப்படும்.
12. திருமணமாகாத பெண்.
14. வளர்த்த ---- மார்பில் பாய்ந்ததாம்.
17. ஆடை என்றும் சொல்லலாம்.
18. பலாப்பழம் என்றால் நினைவுக்கு வரும் இந்த ஊர்.
19. வீரர்கள் போரின்போது வைத்துக் கொள்ளும் பாதுகாப்பு தட்டு.
20. நாதர் முடி மேல் இருக்கும் ----- அப்பர் பாடல் ஒன்று.
Comments
Post a Comment