21/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 21, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 21, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் விரிவுப்படுத்த உள்ள திட்டம் --- பாரத் டிஜிட்டல்.
6. உத்தரவாதம் - ஆங்கிலத்தில்.
9. மத்திய பிரதேசத்தில் தோன்றி குஜராத்தில் பாயும் புண்ணிய நதி.
11. இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தாறாவது நட்சத்திரம், ---ட்டாதி.
22. தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட ---- வழங்கப்பட்டன.

வலமிருந்து இடம்

3. ஆடல் என்றும் சொல்லலாம்.
4. குரு --- நன்மை தருமாம்.
8. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக தமிழகத்தில் இதன் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
12.--லாதி வில்லன் அவன்.
13. எல்லையில் எதிரிகளின் ஆக்கிரமிப்பை சமாளிக்க வீரர்கள் --- நிலையில் இருந்தனர்.
15. திருவிழாவிற்காக கிராமத்தில் மக்கள் ---னர்.
17. சமானம்.
19. மதுரையில் உள்ள மைதானம், சரியாக இல்லை.
21. புளிப்பு.
23. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள, நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு பெயர்.

மேலிருந்து கீழ்

1. கோவில் - வேறு சொல்.
2. கோதுமை ---- கொண்டு சப்பாத்தி, பூரி செய்வர்.
3. நாட்டில் சிலருக்கு தாய்மொழியில் பேசுவது, பாரம்பரிய உடை அணிவது உள்ளிட்டவற்றில் தயக்கமும், குழப்பமும் இருப்பது வருத்தமாக உள்ளது என்று கூறியவர் ---.
4. சுமை.
5. தாய்ப்பசுவை காணாத கன்று ---கி போனது.
7. நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் இந்த அரசு துறையில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டுமாம்; படிப்பு வேறு சொல்.
10. எந்த செயலிலும் அவன் தன் முத்திரையை ---த்து விடுவான்.
13. ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம் '---மத்தின் தலைவன்'. 
14. பயணச்சீட்டு ஆங்கிலத்தில் --கெட்.
16. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டது ஆப்பரேஷன் ----.
20. கண் பார்வைக்கு நல்லதாம் இந்த காய்.

கீழிருந்து மேல்

6. சமீபத்தில் காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன்----.
17.---நீர் திருட்டை தடுக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை.
18. திருமணம் நடைபெற ---நேரம் குறிப்பர்.
22. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன்னுடைய வரலாற்று நுால் முதல் பாகத்தின் பெயர் --- ஒருவன்.

Comments