குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 22, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 22, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சூரத் - சென்னை இடையே அமைய உள்ள ஆறு வழிச்சாலை சென்னையின் சென்னை - ---- தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட உள்ளது.
3. இந்தியாவில் வேலைக்கு செல்லாத தாய்மார்களுக்கு ஆண்டுதோறும், ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இந்த மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
9. வைகாசி - ஆடி இரண்டு தமிழ் மாதங்களுக்கும் இடையே வரும் மாதம்.
10. புதிய ஊருக்கான வழித்--- சரியாக அமையவில்லை.
11. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சமீபத்தில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாடு இது.
12. பதவியை விட்டு தானாக விலகுதல்.
15. புதுப்பித்தல் என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
4. அந்த காலத்தில் வெளியூர் பயணம் செல்பவர்கள் தண்ணீர் எடுத்து சென்ற கலம்.
5. ஒருவரின் வருகையைத் தெரிவித்து முன்னறிவிப்பு செய்வது ---- கூறுதல்.
7. மக்கள் - வடமொழிச் சொல்.
17. தமிழக அரசின் செய்திகள் அனைத்தும் ---- மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
மேலிருந்து கீழ்
1. ஆண்டின் வெப்பம் மிகுந்த காலம்.
2. அப்பா - செல்லமாக ஆங்கிலத்தில்.
3. குருவை மிஞ்சியவன் இவன்.
8. டென்னிஸ் வீராங்கனை ஒருவர் ---- மிர்சா.
9. ஆலமரத்து இலை.
கீழிருந்து மேல்
6. வேடிக்கை பேச்சு.
13. சாகசக்காரர்.
14. கருத்து வேற்றுமையால் நண்பர்களிடையே --- பகை மூண்டது.
15. தனக்கு தெரிந்த உண்மையை குழி தோண்டி --த்து விட்டான்.
16. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் ஆல் - ரவுண்டர் தர வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள இந்திய வீரர் இவர்.
17. ஜீரணமாதல்.
Comments
Post a Comment