24/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 24, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 24, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ---- மின் உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் தமிழகம்.
2. அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு --- சிறப்பாக நடந்தது.
6. நெரிசலை தவிர்க்க ----- விரிவாக்கம்.
7. ----- பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு.
9. ----- தழுவுதல் நடைபெறும் நிலம் முல்லை.
13. ----- சபரிமலைக்கு... ஐயப்ப கோஷம்.
18. இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு தலைவர்.

வலமிருந்து இடம்

5. கார்ப்பரேஷன் - தமிழில்.
10.----- கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்.
12. தாய்க்குப் பின் இவர் தானாம்.
14. உடம்பு.
15. காய், பழத்துண்டுகள் சேர்ந்த கலவை - ஆங்கிலத்தில்.
20. மழை வருவது போல வானம் ---ம் மந்தாரமுமாக இருந்தது.

மேலிருந்து கீழ்

1. பட்டுப் புடவைகளுக்கு மட்டுமல்ல.
10. பக்தி நிமித்தம் இறைவனுக்கு செலுத்தப்படுவது.
13. இரவும், --- மாறி மாறி வரும்.
16. இரவு - வேறொரு சொல் ---திரி.
17. தீட்டிய மரத்திலேயே ---- பார்த்தான்.

கீழிருந்து மேல்

3. கூட்டத்தில் பெற்றோரை தவறவிட்ட சிறுவன் ---பி தேம்பி அழுதான்.
4. அனுமன் இலங்கைக்கு --- தாண்டிச் சென்றார்.
6. உப்பு - ஆங்கிலத்தில்.
8. வழிகாட்டி - ஆங்கிலத்தில்.
9. பகட்டான தோற்றத்தைக் கண்டு -----.
11. ஐந்துக்கும், ஏழுக்கும் இடையில் உள்ள எண்.
14. விருச்சிக ராசியின் சின்னம்.
19. கெட்டிக்காரியின் பொய்யும் --- எட்டு நாளைக்கு தானாம்.
20. கூர்மாவதாரத்திற்கு முந்தியது.

Comments