குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 25, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 25, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. தேயிலை மிகுதியாக உற்பத்தியாகும் இந்திய மாநிலம்.
2. பெண்களுக்கு ---- பயிற்சி அவசியம்.
8. நல்ல ---, நேரம் பார்த்து பயணத்தை துவங்கு.
10. இறைவனை வேண்டினால் துன்பம் ----சாய் பறந்துவிடும்.
17. அவன் மிகவும் ----வடி பேர்வழி.
20. பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பானம்.
21. நம் நாட்டின் தேசிய காய்கறி.
வலமிருந்து இடம்
6. வலியவர்.
7. பிரமுகர் வீட்டுக் கல்யாணம் ----- யாக நடைபெற்றது.
13. பிறப்பு முதல் இறப்பு வரை துாக்கமே இல்லாத உயிரினம்; சுறுசுறுப்பானதும் கூட.
14. விழா காலத்தில் ---- விலையில் பொருட்கள் கிடைக்கும்.
16. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ----- அதிகரிப்பாம்.
19. ----கும் மங்கலம் எங்கும் தங்குக.
23. அவன் -----யுலகமே தெரியாத அப்பாவி.
மேலிருந்து கீழ்
1. இந்தியாவின் மிகப் பெரிய குகையாம் இது.
2. சென்சார் - ஆங்கிலத்தில், ---க்கை.
3. இந்த ஆற்றின் குறுக்கே தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
4. குதிரை - தூய தமிழ்ச் சொல்.
5. நாய் ---ளென்று குரைக்கும்.
11. இரு கோஷ்டிகளுக்கிடையே அடிக்கடி ---- ஏற்படுவது சகஜம்.
15. நடப்பது - நிகழ்காலம்; வருவது ----லம்.
19. மெய் - எதிர்ச்சொல்.
20. ஆண் யானை ---று.
கீழிருந்து மேல்
9. வீடு என்பதன் இன்னொரு பெயர்.
12. வானம் பார்த்த பூமி.
16. சுரத்தல்.
17. அன்னியர்; வெளிமனிதர்.
18. காதணி.
21. மாடி செல்ல --- ஏறி செல்ல வேண்டும்.
22. ----தாயின் வெட்டென மற.
23. பொதுவாக இரவு நேரத்தில் மலரும் பூ இந்த நிறத்தில் இருக்குமாம்.
Comments
Post a Comment