26/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 26, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 26, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. குருவருளை விட மேலானது இது.
3. இறந்தவர் உடலை ---- செய்தனர்.
7. சின்ன சின்ன வேலைகளை செய்வதற்காக நியமிக்கப்பட்டவன்.
11. --- குடம் தளும்பும்.
13. எதிரிகளுடன் மோதி அவர்களை ---- பொடியாக்கி விட்டான்.
16. திரைப்படத்தின் ----க் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன.
17. பாதத்தின் அடையாளம் ---- சுவடு.
18. கோடையில் ------ அதிகமாக இருக்கும்.
21. கலையுணர்வுடன் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்று.

வலமிருந்து இடம்

5. ஆடுகளை ---- கொடுப்பதற்கு தடை உள்ளது.
9. இன்றைய இளைஞர்கள் பாரதத்தின் வருங்காலத் ----கள்.
12. முதுமைக்கான அடையாளம் முடி ----த்து விடும்.
19. அத்தைக்கு ----- முளைத்தால் சித்தப்பா
20. அஜித் நடித்திருந்த 'காதல் மன்னன்' படத்தை இயக்கியவர்.
22. நயமான அன்பு; பரிவு.

மேலிருந்து கீழ்

1. சைவர்களுக்கு திருநீறு என்றால் வைணவர்களுக்கு இது.
2. நாம் ஒன்றுபட்டு ---யான பாரதத்தை உருவாக்குவோம்.
4. பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே ----த்து வளர்க்க வேண்டும்.
6. நம் பாரம்பரிய விளையாட்டு ஒன்று; கபடி என்றும் சொல்லலாம்.
8. பித்தா ---- சூடி பெருமானே....
9. புழுதி.
10. சொந்த பந்தத்தின் மீது உள்ள ஆசைகளை ----.
14. அவன் வாழ்க்கையில் --- விளையாடியது.
16. ஆசை.
18. தாழ்வு - எதிர்ச்சொல்.
19. வெள்ளத்தில் சிக்கியவர்களை ----க் குழு மீட்டது.

கீழிருந்து மேல்

5. பருவப் பெண்களின் முகத்தில் தோன்றுவது.
12. அழகு.
15. மனித வாழ்க்கையில் நரை -- தவிர்க்க முடியாது.
21. சுவையூட்டப்பட்ட தயிர் சாதம்.
22. தவறான தீர்மானத்திற்கு ---- தெரிவித்தனர்; எதிர்ப்பு வேறொரு சொல்.
23. சவுகர்யம்.

Comments