குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 27, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 27, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. நவராத்திரி நிறைவு நாளாக கொண்டாடப்படும் வெற்றி திருநாள்.இந்த நாளில் குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பர்.
3. விஜயநகர பேரரசில் இருந்த ஒரு நகரம்.
4. சரித்திரம்.
10. இரு பக்கங்கள் சந்திக்கும் இடம்.
13. ஆடல் பார்க்க இனிமை; --- கேட்க இனிமை.
18. பெண்களுக்கான ஒன்பது நாள் பண்டிகை.
வலமிருந்து இடம்
6. சுவரொட்டி - ஆங்கிலத்தில்.
8. ஓங்கார நாதம்.
9. ஒற்றன் இங்கே ஆங்கிலத்தில்.
12. திருடன் - பெண்பால்.
14. கிணற்று நீரை --- வெள்ளமா கொண்டு போய்விடும்.
16. அவன் எதிலும் --ஜாக்கிரதையாக செயல்படுவான்.
20. சிலேட்டில் எழுத உதவும் சிறு குச்சி.
மேலிருந்து கீழ்
1. வானில் பயணம் செய்ய உதவுவது.
2. அபராதம்.
3. கிருஷ்ணர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்.
8. ஆற்றில் இருந்து பிரிந்து வருகின்ற நீர் வழி.
10. முட்டாள்.
11. இனி அவன் வாழ்வில் --- தான்.
14. சக்தி.
17. ஆஸ்தி.
19. ரொம்பவும் கருமித்தனமாக இருப்பவனை ---கட்டின கஞ்சன் என்பர்.
கீழிருந்து மேல்
5. 30 நாட்கள் சேர்ந்தது ஒரு மா---.
7. தட்டான் பூச்சி என்றும் சொல்லலாம்.
15. மருத்துவ குணம் கொண்ட கீரை.
16. ஐந்திணைகளில் ஒன்று; மலரும் கூட.
18. ஆபரணம்.
21. இயேசுநாதரின் தாய்.
Comments
Post a Comment