27/03/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - மார்ச் 27, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.கேரளத்தில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் ஓடும் நதி.
2.தமிழகத்தில் துவங்கப்பட்ட முதல் நீர் மின் திட்டம்.
5.படிப்பு.
9.கடலில் கலக்காத நதி - தாஜ்மஹால், இந்த நதிக்கரையோரம் தான் அமைந்துள்ளது.
10.சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் இந்த நதியின் கரையில் உள்ளது.
16.முருக கடவுளின் இன்னொரு பெயர் --தன்.
19.புதிதாக கட்டிய வீட்டில் பூஜை செய்து குடியேறுவது -----பிரவேசம். 

வலமிருந்து இடம்:

4.உலகின் மிக நீளமான நதி.
6.பளிங்கு - ஆங்கிலத்தில்.
7.மதுரையின் பெருமை இந்த ஆறு ; கள்ளழகர் இறங்கும் ஆறும் கூட.
13.உலகின் பெரிய ஆறு.
15. '---- சரியான போட்டி' - வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற பிரபல வசனம்.
18.கணவன் - மனைவியாக வாழும் குடும்ப வாழ்க்கை; --பத்தியம்.
21.கல்விக் கடவுளின் பெயரில் உள்ள நதி.

மேலிருந்து கீழ்:

1.காசி மாநகர் இந்த நதிக்கரையில் உள்ளது.
2.மூல நோய் ஆங்கிலத்தில்.
3.கல்லணை இந்த ஆற்றின் குறுக்கே தான் கட்டப்பட்டிருக்கிறது.
5.'நதியை தேடி வந்த ----' - திரைப்படம் ஒன்று.
6.கோள்.
8.கங்கையின் பிறப்பிடத்தை இப்படி குறிப்பிடுவர்.
12.இது கறுத்தால் மழை பெய்யுமாம்.
13.ஒரு பாடலின் இறுதி வார்த்தை அடுத்த பாடலின் துவக்கமாக அமைவதற்கு ---- என்று பெயர்.
17.லண்டன் நதி.

கீழிருந்து மேல்:

11.கனமழை காரணமாக, ---யில் வெள்ளம், ஆறு போல ஓடியது.
14. தமிழ் ஆண்டின் எட்டாவது மாதம்.
19.விஜயவாடா நகரம் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது. 
20.நியூயார்க் நகரில் ஓடும் ஆறு.
21.அயோத்தி இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது.

Comments