குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 28, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 28, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மருத்துவர் - வேறு சொல்.
3. சிலை.
4. 'நான் கடவுள்' பட நாயகன்.
5. பெரியார் ---- வீரர் என்றும் அழைக்கப்பட்டார்.
6. அவசர நிலை பிரகடனம் செய்து ஆட்சியை --த்தனர்.
8. கடல் அலை --து.
11. அயல்நாட்டு துாதரை --- கொடுத்து வரவேற்றனர்; பூச்செண்டு என்றும் சொல்லலாம்.
16. கெட்டுப் போன உணவுப் பொருட்களில் இருக்கும் கிருமி.
17. ---மமே கண்ணாக இருந்தான்.
18. இது --- விளைந்த பூமி.
19. மகனின் செயல்பாடு பெற்றோருக்கு தலை ---வை ஏற்படுத்தியது.
20. உணவு என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
10. வழக்கறிஞர்.
15.---த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.
22. சீதனம் - வேறொரு சொல்.
மேலிருந்து கீழ்
1. மாட்டுத்தீவனம் ஒன்று.
2. வேதங்களில் இரண்டாவது.
3. இயேசுவை இதில் அறைந்தனர்.
4. இந்தியா இருக்கும் கண்டம்.
8. ஓட்டப் பந்தயத்தில் ---கள்.
9. தென்னை ஓலை - பேச்சு வழக்கு.
11. பரம்பரையாக வருவது.
14. விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவக் --- விரைந்து சென்றது.
16. அன்னை தெரசாவுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் ஒன்று.
கீழிருந்து மேல்
6. வட இந்தியாவில் உள்ள புண்ணிய நகரம்.
7. கன்னி ராசிக்கு முந்தைய ராசி.
12. புழக்கடை - வேறொரு சொல்.
13. சோ ஆசிரியராக இருந்த ஒரு பத்திரிகை.
20. மத போதனை கூறுபவர்.
21. சிவனை முழு முதல் தெய்வமாக கொண்ட ஹிந்து மதப்பிரிவு.
Comments
Post a Comment