குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 29, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 29, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மழை வேண்டி இந்த பெண் தெய்வத்தை வேண்டுவர்.
5. தின்பண்டம் ஒன்று.
6. குழந்தை -- குவா என ஒலி தரும்.
10. காலணி - வேறொரு சொல் ---ரட்சை.
15. சக்தி.
16. நடனம் ஆடுபவர்கள் காலில் கட்டிக் கொள்வது - கலைந்துள்ளது.
18. பிரபலமான கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் பெயரின் முன்பாதி.
வலமிருந்து இடம்
4. --- முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை.
9. கேலிப் பேச்சு.
11. மண்டையோடு.
13. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
14. தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் ஒன்று தென்---.
17.ராவணன் ஆண்ட நாடு இ----.
20. வீர விளையாட்டு ----ம்.
மேலிருந்து கீழ்
1. செவ்வாய் கிரகம் - ஆங்கிலத்தில்.
2. நீதி வழங்கும் இடம் --- சபை.
3. மவுனம் ---- என்பர்.
6. சந்தனம் கரைத்து வைப்பதற்காக செய்யப்பட்ட பாத்திரம்.
7. சொற்றொடர்.
9. நம் தேசியக் கொடியின் மூன்றாவது நிறம்.
12. பாக்யராஜால் பிரபலமான காய்.
13. கடவுள்.
14. தோசை வகை ஒன்று.
கீழிருந்து மேல்
4. அவ்வப்போது, 'இது' தூர் வாரி சீரமைக்கப்பட வேண்டும்.
8. சென்னை மாநகராட்சி அலுவலகம் உள்ள கட்டடம் ---பில்டிங் என அழைக்கப்படுகிறது.
18. சந்தேகத்தின் அடிப்படையில் அவனை ---க்கு அழைத்து சென்றனர்.
19. மகனின் வெற்றியில் தாயின் ---களிப்பு அதிகம்.
20. கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரத்திற்கான ஆறு.
Comments
Post a Comment