30/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 30, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 30, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பாலைவனம் ஒன்று.
3. முறுக்கு, மிட்டாய் போன்ற உணவு.
6. மனைவி.
8. பிறந்த நாள் என்றால், 'இது' வெட்டுவது 'பேஷன்' ஆகி விட்டது.
10. பழிக்குப் --- வாங்க வேண்டும் என்ற எண்ணம் தவறு.
11. துதி.
16.---யைக் கண்டு துவளாமல் சாதனையாக்க வேண்டும்.
17. அரங்கத்தில் நிறுவனரின் உருவப்---திறந்து வைக்கப்பட்டது.
18. ஐம்பூதங்களில் ஒன்று: வாயு என்றும் சொல்லலாம்.
19. தீயவற்றை ---த்து விடு.
20. காலை வேளையில் வீட்டு வாசலில் போடப்படுவது ---ம்.

வலமிருந்து இடம்

5. ---டுண்டோம் பொறுத்திருப்போம்.
7. பறவை ஒன்று.
9.---மே இது பொய்யடா!
12. துவாரம்.
13. ஊர் மக்கள் பயன்படுத்தும் நீர்நிலை.
15. ---த விருந்தினர் வருகை மகிழ்ச்சி தந்தது.
21. கருணை.
22. புலி - ஆங்கிலத்தில்.

மேலிருந்து கீழ்

1. அவன் படிப்பில் --- மாணவன் தான்.
2. 'ஜீன்ஸ்' நாயகி ஐஸ்வர்யா ---.
4. பகுத்தறியும் திறன்.
10. சீசன் - தமிழில்.
11. பள்ளிகளில் நீதி ---- வகுப்புகள் நடத்த வேண்டியது அவசியம்; கலைந்துள்ளது.
16. சோழ நாடு ----டைத்து.
17. பேக்கரியில் கிடைக்கும் ஒரு வகை தின்பண்டம்: பன் நடுவில் காய்கறி வைத்து தருவது.

கீழிருந்து மேல்

8. கடவுள் ---- வரம் தருவார்.
9. இசையமைப்பாளர் தேவாவால் பிரபலமான பாடல் வகை.
12. ஆரம்பம்.
13. பணியாளன் - வேறொரு சொல்; கடைசி எழுத்து இல்லை.
14. ராஜா - பெண் பால்.
21. 'மனிதரில் ---- நிறங்களா!' கமல்ஹாசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
22. கடிகாரம் பொருத்தப்பட்ட வெடிகுண்டு - ஆங்கிலத்தில்.

Comments