குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 31, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 31, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இரு சக்கர வாகனம் அதிகரிப்பால் மிதிவண்டி --- குறைந்தது.
3. தலைமை பதவிக்கான ---- நீடிக்கிறது.
6. --- சூழ் உலகம்.
7. உயர்ந்த பதவியில் இருந்தாலும், ---- வேண்டும்.
9. பல ரகமான கடைகள் உள்ள பெரிய வணிக வளாகம் - ஆங்கிலத்தில்.
10. கிராம காவல்காரர்.
12. சிறுதானிய வகை ஒன்று.
13. சினேகிதனின் நட்பு அவனுக்கு ---க்காயாக கசந்தது.
15. --- போக்கர்கள் தங்க அங்கங்கே சத்திரம் உண்டு.
17. குத்துச்சண்டை நடைபெற அமைக்கப்பட்ட மேடை.
வலமிருந்து இடம்
4. மாம்பழத்தை --- விட்டு சாப்பிட்டால் தான் சுவை.
5. ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
18. வயலை பகுதி பகுதியாக பிரித்திடும் சிறு கரையை இப்படி கூறுவர்.
11. பகைவர்களையும் --- மாற நேசித்தான்.
14. வரைமுறை மீறி கட்டப்பட்ட கடைக்கு --- வைத்தனர்.
16. எண்ணெய் ஊற்றி வைக்கும் பெரிய டப்பா.
19. மீனுக்காக ஆற்றோரம் ஒற்றைக் காலில் தவமிருக்கும் பறவை.
20. --- முடிந்தது, கூட்டம் கலைந்தது.
மேலிருந்து கீழ்
1. பக்தன் - பெண்பால்.
2.---, ஊசி மணி என்றால் குறத்தி கவனத்திற்கு வருவார்.
3. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகாத சுவை.
6. மாலை என்றும் சொல்லலாம்.
13. நாடகம் --- துவங்கும் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
கீழிருந்து மேல்
4. வீட்டுக்கு வரும் முன் வீட்டை ---வி சுத்தம் செய்தனர்.
7. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் ஒருவர் ---மேலழகர்.
8. -- வழியாய் வந்த பழக்கத்தை விட முடியாது.
9. அரிசி, கோதுமையை அரைத்தால் கிடைப்பது.
12. நடு நிலைமையில் இரு, ஒருவர் பக்கம் ---தே.
17. ஆடத்தெரியாதவள் கூடம் --- என்றாளாம்.
18. ஒரு நாட்டில் தங்கி வாழ்வதற்கான அரசு அங்கீகாரம் - கலைந்துள்ளது.
19. தான, தர்மம் செய்பவர்.
20. ஊரு ரெண்டுபட்டால் ---க்கு கொண்டாட்டம்.
Comments
Post a Comment