குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 01, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 01, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. நாட்டுக்கு நாடு இது வேறுபடும்; பண்பாடு.
2. இதன் மூலமாகக் கூட மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
4. இன்று ---ர் தினம் கொண்டாடப்படுகிறது.
5. வலது அல்ல.
9. கல்லுாரியில் படிக்கும் படிப்பு: பள்ளி படிப்புக்கு பின் ---.
12. எந்த விஷயத்திற்கும் எரிச்சலடைபவர் ---மூஞ்சி.
13. கட்டளை.
14. புகழ்பெற்ற இந்திய ஹாக்கி வீரர் --- சந்த்.
17. மரம் - ஆங்கிலத்தில்.
வலமிருந்து இடம்
3. புண்ணிய தலங்களுக்கு சென்று வேண்டிக் கொண்டால் --- விமோசனம் கிடைக்கும்.
11. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ---புட்டோ.
22. சென்னையில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற்ற இடம்.
மேலிருந்து கீழ்
1. அச்சாணி - வேறொரு சொல்.
4. மக்கள்--- கணக்கெடுப்பு துவங்கியது.
6. 'தினமலர்' நாளிதழில் வரும் ஒரு கதாபாத்திரம் --- தனபாலு.
16. நகைச்சுவை காட்சியை பார்த்து அரங்கமே --- என்று சிரித்தது.
கீழிருந்து மேல்
5. தொற்று பரவலை தடுக்க சமூக ---வெளி கடைப்பிடிக்க வேண்டும்.
7. இனி இன்பமே எந்நாளும், --- இல்லை.
8. சிறு பருவம்; இளம் பருவம்.
10. ரஷ்ய அதிபர் - விளாடிமிர் ----.
12. விழா காலங்களில் கடைகளில் --- தள்ளுபடி தரப்படும்.
15. பிச்சை எடு.
18. தடுப்பூசியால் நோய் --- சக்தி அதிகரிக்கிறது.
19. '---தி மன்னன்' - எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
20. கடிந்து கொள்ளுதல் - ----தல் என்பர்.
21. ரம்பா, மும்தாஜ், லைலா மூவரும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் --- ரோசஸ்.
22. வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை ------ படை வீரர்கள் போராடி அணைத்தனர்.
Comments
Post a Comment