தினமலர் - வாரமலர் - மே 01, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.இனிப்பு - வேறொரு சொல்.
2.ஜிலேபி போல இருக்கும் இன்னொரு இனிப்பு.
8.திருப்பதி பிரசாதம் இந்த இனிப்பு.
11.அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற மனப்----- வேண்டும்.
15.'மாலை --ம் மண நாள்...'
16.திருநெல்வேலிக்கே, 'இது தருவரா?
19.கோவில்பட்டி பிரபலம் இந்த - மிட்டாய்.
20.கோல்கட்டா இனிப்பு.
வலமிருந்து இடம்:
4.போர்ன்விடா போல ஒரு சத்து பானம்; ---- ஈஸ்த சீக்ரெட் ஆப்மை எனர்ஜி' என்பார், ஒரு கிரிக்கெட் வீரர்.
6.லட்டுக்கு திருப்பதி என்றால், பஞ்சாமிர்தத்திற்கு ---.
7.'நீ - போடு, நான் ரோடு போடறேன்...'
10.முகம்மதிய அரசன் மட்டுமல்ல, ஒரு இனிப்பும் கூட.
14.கலாசாரம் - வேறு சொல்; முற்றுப்பெறவில்லை.
17.சர்க்கரை சேர்த்து செய்யப்படும் தேங்காய் --- சுவையாக இருக்கும்.
18.கோடை காலத்தில் நீர் நிலைகள் ---- விட்டன; கலைந்துள்ளது.
22.இனிப்பு செய்ய வெல்லம் அல்லது சர்க்கரையை காய்ச்சி எடுக்கப்படும் குழம்பு.
மேலிருந்து கீழ்:
1.இனிப்பு சேர்த்து சுண்ட காய்ச்சிய பால்.
3.சில ஹோட்டல்களில் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல எல்லா --- களிலும் சாப்பாட்டோடு இனிப்பு உண்டு; கலைந்துள்ளது.
6.வைட்டமின், 'ஏ' சத்து நிறைந்த இனிப்பான பழம் ஒன்று: ----ளி.
9.உறக்கம் - வேறு சொல்.
12.கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு ஊர் இந்த இனிப்பில் உள்ளது.
16.-- நினைத்து உரலை இடித்த கதை.
கீழிருந்து மேல்:
4.உதிர்த்த லட்டு.
5.பிறந்தநாள் என்றால், இந்த இனிப்பை வெட்டி கொண்டாடுவது, 'பேஷன்!'
7.காய் வகை ஒன்று: முட்டை ----.
8.தயிரில் சர்க்கரை கலந்து நன்றாக அடித்து அருந்தும் பானம்; கடைசி எழுத்து இல்லை.
13.அம்மா அல்லது அப்பாவின் தாய் கடைசி எழுத்து இல்லை.
17.பெரிய ஹோட்டல்கள் வந்தவுடன் சிறிய ஹோட்டல்களில் வியாபாரம் --த்து விட்டது.
19.திருமணம் போன்ற விசேஷங்களுக்கு வருபவர்களை பன்னீர் தெளித்து, இந்த இனிப்பு கொடுத்து வரவேற்பர்.
21.மும்பை நகரத்தில் --- விழுந்தால் இனிப்பு கடை தான்.
22.இந்த இனிப்பில் முதல் பாதி, பசு தரும் பானத்தை குறிக்கும்; இரண்டாவது பாதி, ஒரு இந்திய மாநிலத்தைக் குறிக்கும்.
Comments
Post a Comment