குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 02, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 02, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அதிக ஆண்டுகள் பதவியில் இருக்கும் பா.ஜ., முதல்வர் என்ற சாதனையை படைத்துள்ளவர் ----- சவுகான்.
2. காசு கொடுத்து வாங்கினால் தான் அதன் ---- தெரியும்.
6. அரசருக்கு பணிப்பெண்கள் இது வீசுவர்.
10. கம்பு - வேறொரு சொல்.
13. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ---- இடத்தில் உள்ளார்.
17. ஆந்திர மாநில சட்டசபைக்குள், எம்.எல்.ஏ.,க்கள் இதை எடுத்து வரக் கூடாது என்று சபாநாயகர் தம்மினேனி சீதாராம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வலமிருந்து இடம்
5. துறை ரீதியாக சிறப்பாகச் செயலாற்றுவோருக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தை ஒட்டி, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் விருது ஒன்று.
7. மஹாராஷ்டிர் மாநில மக்கள் பேசும் மொழி; சரியாக இல்லை.
8. 'ஆலய ----யின் ஓசையை நான் கேட்டேன்' - ஒரு பாடல்.
9. வெயிலின் ---- தாங்க முடியாமல் மயக்கமானான்.
15. நாம் நினைப்பது போல் நடப்பது என்பது ---- அல்ல.
18. தொலைக்காட்சி தொடர்களுக்கும் ----- வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
மேலிருந்து கீழ்
1. சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் இவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
2. அமெரிக்காவின் உலகத் தமிழ் பல்கலை, ---- பதில்கள் நுாலுக்கு சிறந்த நூலுக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளது.
3. விளையாடும் இடம்.
12. செயற்கை - எதிர்ச்சொல்.
14. பயிர்கள் வளரும் இடம் ---வெளி.
16. --- கடன் பணி செய்து கிடப்பதே!
கீழிருந்து மேல்
4. லைலாவின் காதலன் - சரியாக இல்லை.
5. புலி ---குவது பாய்வதற்கு தான்.
8. அவனுக்கு --- மண்டை, எவ்வளவு சொன்னாலும் ஏறாது.
9. எட்டாத பழத்துக்கு --- விடாதே.
11. கோவாவில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து எட்டாவது சீசனில், இந்த அணி முதன்முறையாக கோப்பையை வென்றது.
18. இதுவரை இல்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்கை, இந்தியா முன்னதாகவே எட்டியுள்ளது. இது ----- இந்தியா திட்டத்திற்கான மைல்கல் என பிரதமர் மோடி பெருமை கொண்டார்.
Comments
Post a Comment