குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 03, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 03, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. 'தினமலர்' நாளிதழுடன் இணைப்பாக வரும் புத்தகம் ஒன்று.
2. கொள்ளைக் கூட்டத் தலைவனை இப்படி குறிப்பிடுவதுண்டு.
5. தரா--- பார்த்து பழக வேண்டும்.
6. தோல் வாத்தியக்கருவி ஒன்று; முற்று பெறவில்லை.
16. மகன் என்றும் சொல்லலாம்.
18. ----யில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு புத்தி எங்கே போனது?
19. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று, '-----த் தலைவன்'.
20. குடும்பத்தோடு செல்லக்கூடிய ஒரு பொழுதுபோக்கு இடம்.
21. திரையுலகில் அஷ்டவதானி என்று புகழ்பெற்ற நடிகை.
வலமிருந்து இடம்
3. நடக்கும் தமிழ் மாதம் பங்---.
9. விரிவான தகவல்; அவன் ------ தெரிந்த ஆளு.
10. ரஜினிகாந்த் - பிரபு இணைந்து நடித்திருந்த திரைப்படம் ஒன்று, '--- சிஷ்யன்'.
12. இடுக்கண் ----- நகுக.
15. அவன் வாழ்க்கை -----த புதிராக இருக்கு.
மேலிருந்து கீழ்
1. திரைப்படம் - ஆங்கிலத்தில்.
5. ரயில் பயணம் செல்ல புறப்படும் தேதிக்கு முன் தினம் இந்த முறையில் பதிவு செய்யலாம்.
9. அடுத்து அரசியலில் களம் காண முற்படும் நடிகர்.
17. முஸ்லிம்களின் தொழுகை இடத்தை இப்படியும் சொல்லலாம்.
19. திருமண சடங்குகளில் ஒன்று ---- யாத்திரை.
கீழிருந்து மேல்
3. விவசாயத்தை சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் ----வை சாகுபடி.
4. இந்த கார்டுடன் ஆதார் ஆவணத்தை இணைக்க வேண்டும்.
7. இரு தரப்பினருக்கு இடையே நின்று வேலையை முடித்து தருபவர்.
8. ஆசை, தோசை, அப்பளம், --- வேடிக்கை சொல் ஒன்று.
10. பாடகராக வர நல்ல ---ல் வளம் தேவை.
11. சிறுவர்களின் விளையாட்டுப் பொருளான கண்ணாடி குண்டு.
13. இலங்கையில் பலரால் பேசப்படும் மொழி.
14. யாதும் ஊரே.. ------.
18. --- பேக் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
20. நாள்தோறும் ----யை செய்.
21. பயத்தம் பருப்பு வேறொரு சொல் ----ப்பருப்பு.
22. சரணடைய எதிரி நாடு -----
Comments
Post a Comment