03/04/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஏப்ரல் 03, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.திருமூலர் எழுதிய நூல்.
5.அண்ணாதுரை கதை, வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம் ---- ராதா.
8. 'இன்னா நாற்பது' நுாலை எழுதியவர்.
9.சாண்டில்யன் எழுதிய நாவல்களில் ஒன்று; ---- புறா.
10.--வா என்றால், திருநெல்வேலி தான்.
13. 'பெரிய புராணம்' எழுதியவர்.
14. 'தொல்காப்பியம்' நூலை எழுதியவர்.
18.அவ்வையார் எழுதிய நுால்களில் ஒன்று.

வலமிருந்து இடம்:

4.நுால்களுக்கு -- திருத்தம் செய்வது ஒரு பணி.
11.நல்ல நுால்களை வாங்க -- இல்லையாம்.
16.மேலே - எதிர்ச் சொல்.
19.ஜெயகாந்தன் எழுதிய நாவல்களில் ஒன்று; 'ஒரு --- நாடகம் பார்க்கிறாள்!'

மேலிருந்து கீழ்:

1.திருவள்ளுவர் எழுதிய நுால்.
2.சீத்தலை சாத்தனார் எழுதிய நூல் ஒன்று.
3.மும்முனைக் கொண்ட நீண்ட உலோக ஆயுதம்.
4.-- நடக்க இருப்பதை முன் கூட்டியே சொல்லி விடுவார், ஞானி.
9.பொன்னியின் செல்வன் நாவலை எழுதியவர்.
10.தீன் இலாஹி மதத்தை தோற்றுவித்த மொகலாய மன்னர்.
11.பிரபல எழுத்தாளரின் புதிய நுாலை வாங்க, மக்கள் ---- கொண்டனர்.
12.பதினென் சித்தர்களில் ஒருவர்; -- பாணி.
15.சத்திய சோதனை என்ற தலைப்பில் தன் சுய சரிதத்தை எழுதியவர் மகாத்மா ---.
17.பல --யான நூல்கள், புத்தகக் கண்காட்சியில் கிடைத்தன.

கீழிருந்து மேல்:

6. 'வீரர்கள் மட்டும் உடன் வாருங்கள்; --கள் விலகி செல்லுங்கள்...' என்றார் அரசர்.
7.வானம் தொட்டு விடும் --- தான்.
19.நெடுநல்வாடை என்ற நுாலை எழுதியவர்; சிவனுடன் வாதாடியவர்.

Comments