05/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 05, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 05, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. அவன் ------- தாங்கவில்லை.
3. ---- மறவாத நல்ல மனம் போதுமாம்.
5. தெரியும் - எதிர்ச்சொல்.
7. விதை.
11. யானை ------.
13. கணினியோடு சம்பந்தப்பட்ட ஒன்று ----- வேர்.
15. ----- போயி கத்தி வந்தது 'டும் டும் டும்!
16. ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறந்த விலங்கு ------கழுதை.

வலமிருந்து இடம்

4. 'பூமழை --- வசந்தங்கள் வாழ்த்த..."
6. தலைவர் தன் பேச்சால் தொண்டர்களை தன் ----ப்படுத்தினார்.
10. ----, யமுனை இங்கு தான் சங்கமம்....
12. சமத்துவ மக்கள் கட்சி தலைவர். நடிகரும் கூட.
14. ----- கைகள் தான் உருவாக்கும் கைகளாம்.
18. 'ஓடும் ----- ஒரு சொல் கேளீரோ.... 'ஆயிரத்தில் ஒருவன்' படப் பாடல்.

மேலிருந்து கீழ்

1. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்: டில்லி முதல்வர் ---- கெஜ்ரிவால்.
2. ருத்திராட்சம் என்பதன் பொருள் சிவ பெருமானின் ------.
3. பொதுவாக பெண்களின் ---யை அன்னத்தோடு ஒப்பிடுவர்.
5. ஆந்திர மாநில மக்கள் பேசும் மொழி.
8. சொட்டு.
9. அசைவ உணவு வகை ஒன்று.
10. மருத்துவ குணம் கொண்ட செடி ஒன்று; பேச்சு வழக்கு.
13. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாடு.
14. உத்தரவின்றி ----- வரக்கூடாது.

கீழிருந்து மேல்

6. கோடை காலத்தில் நீர் நிலைகள் -----விடும்.
7. ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை இயற்றியவர் வேத -----.
12. முனிவரின் தவத்தை கலைத்தால் ----- விடுவார்.
16. பணஜியை தலைநகரமாக கொண்ட மாநிலம்.
17. ஆலும் ---- பல்லுக்கு உறுதி.
18. வானம் ----- ஆக இருந்தால் மழை வருவதற்கான வாய்ப்பு உண்டு.

Comments