06/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 06, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 06, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. இலட்சினை - வேறொரு சொல்.
2. இதை கண்டு தான் விமானம் படைத்தான்.
6. -- நேரம் சேரும் போது தடையின்றி காரியம் நடக்கும்.
10. சந்தேகம் - ஆங்கிலத்தில்.
12. ஆடிக்கு பின்னே --- மாதம் வருவதுண்டு.
16. மத்தியானம்.
17. ஞாபக ---- ஒரு வியாதி; ஞாபகமின்மை.
19. விரோதி - எதிர்ச்சொல் நண்--.
21. அனுமனின் மந்திரம் ஸ்ரீ ராம ---.

வலமிருந்து இடம்

4. பொதுவாக கடைகளில் தள்ளுபடி கொடுக்கும் தமிழ் மாதம்.
5. ஆடு எழுப்பும் ஒலி.
7. கள்ளன் - பெண் பால்.
15. பிர்லாவோடு சேர்த்து சொல்லப்படும் பணக்காரர்.
20. இன்னொரு பாசமலராக கூறப்பட்ட ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம் '--- மலரும்'.
23. தன்னார்வலர் மனதில் இந்த மனப்பான்மை உண்டு.

மேலிருந்து கீழ்

1. இது --- அல்ல ; ஆரம்பம்.
2. 'பணம் --- செய்யும்' கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம்.
3. காவல் வேலை செய்பவன்.
8. நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட இடம்.
11. வேத வாக்கியங்களை --- என்று குறிப்பிடுவர்.
18. ஜனவரி - 26, குடியரசு --- கொண்டாடப்படுகிறது.

கீழிருந்து மேல்

4. குளத்து மீனை விட, ---து மீன் சுவையானது - பேச்சு வழக்கு.
5. ஆடுற மாட்டை ஆடி ---க்கணும்.
9. பஸ்சுக்காக ---- காசுடன் கிளம்பினான்; கலைந்துள்ளது.
13. ரஜினிகாந்த் கதை எழுதி நடித்திருந்த திரைப்படம்; முருகனின் துணைவியும் கூட.
14. உணவு - ஆங்கிலத்தில்.
19. தேங்கா, மாங்கா ---- சுண்டல்.
21. பிறவி - வேறொரு சொல்.
22. உயரம் - எதிர்ச்சொல்.
23. மூவேந்தர்களில் முதல்வன்.

Comments