குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 07, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 07, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் ---- சீனிவாசன்.
3. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கே மகாமகம் நடைபெறும்.
5. பாயசத்தில் இந்த பருப்பு போடுவது வழக்கம்.
6. அவனுக்கு சுக்ர --- நடப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் தேடி வந்தன.
7. அவன் கொலை செய்ததற்கான ----- இருப்பதாக தெரிய வில்லை.
10. பாத்திரம் - வேறொரு சொல்.
11. முருகனின் வேறொரு பெயர்; நகைச்சுவை நடிகர் ஒருவரும் இந்த பெயரில் உள்ளார்.
13. இதன் இயற்கை எழில், அனைவரையும் கவரும்.
14. இசைக்கருவி ஒன்று.
15. ராணுவம்; கடைசி எழுத்து இல்லை.
17. சிவனுக்கு தன் கண்ணை கொடுத்தவர் ------ நாயனார்.
வலமிருந்து இடம்
16. தலைப்பாகை -- ஆங்கிலத்தில்.
19. ---- துாக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பர்.
மேலிருந்து கீழ்
1. ---- உள்ள பிள்ளை பிழைக்குமாம்.
2. தினமும்.
3. ---- தான் தமிழகத்தின் தெற்கு எல்லை.
4. அவன் வெறுமனே வாய்ப் --- போடுவதில் கெட்டிக்காரன்; கலைந்துள்ளது.
11. ----க்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
12. தொகுத்தல்.
15. பணம் வைத்துக் கொள்ளும் சிறு பை - ஆங்கிலத்தில்: கடைசி எழுத்து இல்லை.
கீழிருந்து மேல்
8. பயணியர் கவனத்தை ---- திருப்பி நகை பறிப்பு.
9. காஷ்மீர் ----- விலை உயர்ந்தது.
17. சிவகுமார் முருகனாக நடித்திருந்த ஒரு திரைப்படம்.
18. திருமால் புகழ் பாடியவர்கள் -------ஆழ்வார்கள்.
19. நவமணிகளுள் ஒன்று.
Comments
Post a Comment