குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 08, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 08, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மாயவரத்தின் துாய தமிழ்ப் பெயர்.
3. கெஞ்சினால் மிஞ்சுவான், ----னால் கெஞ்சுவான்.
8. புலி - ஆங்கிலத்தில்.
11. மழித்---- நீட்டல் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
12. அம்மி மிதித்து ----ந்ததி பார்த்து, திருமணம் நடந்தது.
14. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது தான் உலகம் உன்னை ------.
17. அஜித்தின் ரசிகர்கள் அவரை இப்படி செல்லமாக அழைக்கின்றனர்.
18. புதிய பாதை போட்ட நடிகர்.
வலமிருந்து இடம்
5. படை வீரன் வேறு சொல் - கடைசி எழுத்து இல்லை.
6. குதிரை ----க்கும்.
7. ---- பந்தலில் தேன்மழை பொழிந்தது.
10. சிலேடை கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்.
13. ஆள் பாதி ---- என்பர்.
19. ---- கொண்டு உலகையே ஆளலாமாம்.
மேலிருந்து கீழ்
1. ----யில் தண்ணீர் ஊற்றி வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
2. திருமாலுக்கு ---- மாலை அணிவித்து மகிழ்வர்.
12. கார்த்திக் சொந்த குரலில் பாடி நடித்திருந்த திரைப்படம்.
16. வெறிநாய் அவனை கடித்து ---- விட்டது.
கீழிருந்து மேல்
4. சுவாசிக்க உதவுவது.
5. வட மாநிலத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் ஒன்று.
6. கோப்பை - ஆங்கிலத்தில்.
9. அவன் ஒரு ----ப் பாடகன்.
10. நான்கு சக்கர போக்குவரத்து வாகனம்: தமிழில் மகிழுந்து என்பர்.
11. கெடுபிடிகள் நீங்கி ---- அறிவிக்கப்பட்டது.
13. தனுஷ் நடித்திருந்த திரைப்படம் ஒன்று; ஆட்ட மைதானத்தின் வேறொரு சொல் - கலைந்து உள்ளது.
15. அருணகிரிநாதர் இயற்றிய நூல்.
18. ---- அறிந்து பிச்சை இடு.
19. குரங்கு எழுப்பும் ஒலி.
Comments
Post a Comment