குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 09, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 09, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. '----- நேரில் வந்தாள்...' - திரைப்படம் ஒன்று.
5. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த 'சைடு டிஷ்' பிரபலம்.
6. ----- நினைத்தால் சமுதாயத்தை மாற்றிக் காட்டுவான்.
7. போட்டி யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றி -----வில் முடிந்தது.
10. ஆண்டிற்கு 12 ------.
14. ----- செய்தவர்கள் இறைவனிடம் வேண்டினால் மன்னிப்பு கிடைக்கும்.
15. ----- செய்தவர்களுக்கு சாட்டை அடி கொடுக்கணும்.
17. ----- பூரி வடமாநில சாட் உணவு வகை.
19. ஒரு ராகம்.
20. -----க் கற்களை படிக்கற்களாக எடுத்து முன்னேறு.
21. ----- குத்தினால் ரத்தம் வரும்.
22. புன்சிரிப்பு.
24. ----- போட்டிகளில் சாதனை படைத்தவர் குற்றாலீஸ்வரன்.
25. வாணலி என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
4. துவக்கம் - வேறொரு சொல் - சரியாக இல்லை.
9. தவறு - எதிர்ச்சொல்.
11. மதில் மேல் --- போல.
மேலிருந்து கீழ்
1. -----வை வணங்காது உயர்வில்லையே.
2. வங்கியின் ----யாக திருடர்கள் வந்து கொள்ளை அடித்தனர்.
3. வழிப்----- கொள்ளையர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை .
4. ஜலதோஷத்திற்கு ----- பிடிப்பது நல்லது.
12. கோழி போடும் சத்துணவு.
14. ஷீரடி வாழ் ஆன்மிக குரு - சுருக்கமாக.
16. மூவர்ணம் கொண்டது நம் தேசியக் ---.
18. --- இருக்கும் இடம் அயோத்தி.
19. ----- கொடுப்பான் தோழன்.
22. சங்கத்தில் ஊடுருவி இருக்கும் ---லுருவிகளை அகற்ற வேண்டும்.
23. தற்போது -----ப் படங்களுக்கு வரவேற்பு உள்ளது.
கீழிருந்து மேல்
8. பாட்டை இதோடு பாடினால் தான் இனிமையாக இருக்கும்.
9. '----- என் கையில்' - கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம்.
11. சிற்றுண்டி மட்டுமல்ல, வடக்கே உள்ள புண்ணிய தலமும் கூட.
13. புதையலை காத்ததாம் -----.
20. சத்தியாகிரகம் காந்தியுடைய -----.
24.-----க்கு தலை வணங்க வேண்டும்.
Comments
Post a Comment