குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 10, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 10, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. தோட்டத்திலே --- கட்டி.
2. ---ச்சாலை என்ன செய்யும்... சிலர் அலட்சியமாக சொல்வர்.
3. ஆட்டின் இளமைப்பருவப் பெயர்.
7. மாளிகை.
8. புலி எழுப்பும் ஒலி.
12. உடன் பிறந்தவள்.
13. கள்ள நோட்டு சந்தையில் ----.
14. திருநெல்வேலி இனிப்பு.
15. --- சட்டி ஏந்தி பிரார்த்தனையை நிறைவேற்றுவர்.
17. சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் கோதுமை மாவால் செய்யப்படும் சிற்றுண்டி.
19. உலகம் எங்கும் ---- நிலவ வேண்டும்.
வலமிருந்து இடம்
10. தப்பாக எழுதி விட்டால் என்ன, இதால் அழித்து விடலாமே!
16. --- ராகவ ராஜாராம்... ராமஜெபம்.
21. அவனுக்கு தண்ணீரில் ---- என்று ஜோசியர் சொன்னார்.
மேலிருந்து கீழ்
1. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம்.
3. சிறுமலை.
4. உடற்பயிற்சி வகை ஒன்று - ஆங்கிலத்தில்.
5. தப்பு செய்தவன் கன்னத்தில் --- என்று அறைந்தான்
8. நண்பர்களிடையே ஏற்படும் சிறு --- கூட பெரும்பகையாக மாறும்
9. ஒட்டும்.
11. அரையில் பாதி: நடக்கவும் உதவும்.
13. ----கள் வாசிப்பது.
14.---- என்பது மடமையாம்.
கீழிருந்து மேல்
6. கவலை இல்லாத மனிதனை கூட பார்த்து விடலாம்: ---- இல்லாத மனிதனை பார்க்க முடியாது.
18. பாலால் செய்யப்பட்ட இனிப்பு ஒன்று: கலைந்துள்ளது.
20.கோல்கட்டா இனிப்பு ஒன்று; குலாப்ஜாமூன் போல் இருக்கும்.
21. அக்னி நட்சத்திர காலத்தை --- வெயில் என்பர்.
Comments
Post a Comment