10/04/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஏப்ரல் 10, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.காகம் --க்கு உதாரணம்.
2.நரி - மிக்க விலங்கு.
9.விடுமுறை - ஆங்கிலத்தில்.
11.பாட்டுக்கு ஒரு புலவன் என்றால் அது ---- தான்.
13.சிலர் அமைதி வேண்டி செல்லும் இடம்; ஆலயம் வேறொரு
சொல்.
15.சுவரில் ஊர்ந்து செல்லும் உயிரினம்.
17.வெண்மைக்கு உதாரணமாம் இந்தப் பூ.
18.கடலில் வாழும், அபாயகரமான மீன் இது.

வலமிருந்து இடம்:

6.நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு.
7.நடப்பவை யாவும் ---க்கே.
8.வேகம் என்றால் இந்த விலங்கு தான்.
10.வாழும் வரை ----.
12. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அணிகலன்.
16.பாம்பின் இருப்பிடம்.
19.கோழி மட்டுமல்ல, வாத்தும் போடுவது.

மேலிருந்து கீழ்:

1.வேற்றுமையில் ஒற்றுமை காண்பது; ----- எனில் இந்தியா தான்.
3.செம்மையாக்கு அல்லது சீர்படுத்து - கலைந்துள்ளது.
5.---க்கு அடையாளமாம் நாய்.
11.சிறுவன் வேறொரு சொல்; ---கன்.
14.நஞ்சு - வேறு சொல்.
15.சூதாட்டத்தில் உருட்ட பயன்படுத்தப்படும் காய்.
16.சமாதானத்தின் அடையாளம் இந்தப் பறவை.

கீழிருந்து மேல்:

4.இறங்கு - எதிர்ச் சொல்.
8.காட்டுக்கு ராஜா.
10.காவலர் - ஆங்கிலத்தில்.
12.அக்கறை.
18.உறவினர்.
19.நாடகத் தந்தை பம்மல் சம்பந்த -----.

Comments