குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 10, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 11, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான முதலாண்டு வகுப்புகள் தமிழகத்தின் ----- அரசு மருத்துவக் கல்லுாரியில் தற்காலிகமாக நடக்க உள்ளது.
4. ஊருக்கு ----- கலாசாரம் மாறுபடுகிறது.
13. நீர் வாழ்ப்பறவை ஒன்று.
15. ஆண்டுதோறும் மூன்று காஸ் சிலிண்டர்களை மக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை, ---- மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
17. சிவாஜிகணேசன் நடித்திருந்த ஒரு திரைப்படம் ---- ஜென்மம்.
19. வாலிபன் என்றும் சொல்லலாம்.
வலமிருந்து இடம்
5. துணிவே ----.
6. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஒலிம்பிக் தடகளத்தில் (ஈட்டி எறிதல் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையை படைத்தவர் நீரஜ் --.
7. இஸ்லாமியர்களின் புனித யாத்திரை.
8. தன் சவாரஸ்யமான பேச்சால் அனைவர் உள்ளங்களையும் ---ந்தான்.
9. நீதிமன்றம் வேறொரு சொல் ---டு மன்றம்.
10, பூமாலை சூடவா, --- பாடவா.
14. புதிதாக எலக்ட்ரானிக் நகரம் அமைக்கப்படும் என்று இந்த மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
18. பறவைகளை ---க்குள் அடைத்து வைப்பது குற்றம்.
22. ஒரு மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டும்.அதற்கு மாநில அளவில் சிந்திக்காமல் தேசிய அளவில் சிந்திக்க வேண்டும் என்று சொன்னவர், --- மாநில கவர்னர் ஆர்.என்.ரவி.
மேலிருந்து கீழ்
1. முன்னாள் கிரிக்கெட் வீரர். இந்நாள் பாகிஸ்தான் (தற்காலிக) பிரதமர்.
2. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடத்தின் பெயர்.
3. உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு முதல் பெண் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் இவர்.
11. சருமம்.
15. வரி.
16. சிறுவர்களுக்காக கதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவர் ---மாமா.
கீழிருந்து மேல்
4. குளிர் காற்று வேறொரு சொல் ---ல்.
12. இன்றைய படிப்பாளி நாளைய ---.
17. நோயாளி, மருந்து செலுத்தியவுடன் --- பெற்றான்.
19. இஸ்ரோ, சுகன்பான் திட்டம் வாயிலாக மனிதர்களை முதன்முறையாக விண் வெளிக்கு அனுப்புகிறது. அவர்களுடன் இந்த இந்திய உணவு அனுப்பி வைக்கப்படுகிறது.
20. 'இறைவனிடம் கையேந்துங்கள்....' பாடலை பாடியவர் ---ர் அனிபா.
21. இரட்டையர்களை சின்னமாகக் கொண்ட ராசி; கலைந்துள்ளது.
Comments
Post a Comment