குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 12, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 12, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பணம் மட்டும் இருந்தால் போதும்; 'இது' தானாக வந்து விடும் என்பது தவறான கருத்து.
2. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டை நாடு.
3. உத்தரவாதம்.
4. பாலசந்தர் இயக்கத்தில் வந்த ஒரு திரைப்படம் '---- கோடுகள்'.
8. ரன் - தமிழில்.
12, நோயின் தீவிரம் அதிகமானதால் ----- எதிர்நோக்கியிருந்தான்.
13. கழிப்பறையை ------- சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்வர்.
14. நம்மை பிறருடன் -----பிட்டு பார்ப்பது சரியல்ல.
16. தமிழக காவல் துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ள காவல் ----- என்கிற மொபைல் செயலி சேவை துவக்கப்பட்டது.
18. துணிகளை தோய்த்து ----- காய போடணும்.
20. இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஊட்டியில் குதிரை ------- துவக்கம்.
வலமிருந்து இடம்
5. நீதிமன்றம் -- வேறொரு சொல்.
7. சர்வதேச அளவிலான சிறந்த இசைக்கலைஞர்களுக்கான கிராம விருதை பெற்ற இந்தியர்களில் ஒருவர் ----ஷா.
10. சென்னை தாம்பரத்திற்கு அருகிலுள்ள புறநகர்ப்பகுதி ஒன்று; முன் பாதி புடவை என்பதன் வேறு சொல்.
11. ஊரடங்கை மீறி ----- நடத்தினர்.
15. ஒரு -----யில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.
மேலிருந்து கீழ்
1. நூல் ஒன்றுக்கு பிரபலமானவர் அளிக்கும் முன்னுரை.
2. பருவங்களுள் ஒன்று ----ற்காலம்.
3. தந்தை.
4. மனைவி வேறொரு சொல் ----லத்தரசி.
6. குருவுக்கு செய்யும் தொண்டு.
8. திருடனை ----- விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?
கீழிருந்து மேல்
5. எல்லாரையும் அனுசரித்து -------ப் போனால் வாழ்க்கை நல்லவிதமாக அமையும்.
7. சமைத்த ஒரு அரிசி.
9. இப்போது வரும் பொருட்கள் எல்லாம் ------ அண்டு த்ரோ தான்.
16. ஆந்திராவில் புதிய மாவட்டங்கள் ----.
17, மாலை முழுதும் ----- பாரதி சொல்.
18. தர்மத்திற்காக நடத்தப்படும் யுத்தம்.
19. ஒரு நூலகம் திறக்கப்படும் போது பத்து -------கள் மூடப்படும் - அறிஞர் ஒருவரின் கருத்து.
21. கயிறை வைத்து விளையாடும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி.
Comments
Post a Comment