குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 13, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 13, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1.கப்பல் வந்து செல்லும் இடம்.
3. பள்ளிகளில் ---- கதைகள் சொல்லித் தர வேண்டியது அவசியம்.
4. சிறு எலி - -----லி.
6. பவுத்த கோவில்.
10. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயம்.
12. ----க்கு கை கொடுப்போம்.
14. இன்சூரன்ஸ் - தமிழில்.
19. ----புட் கடைகள் பெருகிவிட்டன.
வலமிருந்து இடம்
17. மோகினியை மலையாள மாநிலத்தில் இப்படிச் சொல்வர்.
18. பகைவர்களிடமும் ---ப்பு வெறுப்பின்றி பழக வேண்டும்.
21. பின் ---யிட்ட காசோலை பெறப்படாது.
23. சுப்பு ஆறுமுகத்தை உலகப் புகழ்பெற வைத்தது இது.
மேலிருந்து கீழ்
1. இல்லறத்தை வெறுப்பவர்.
2. பானை வடிவில் இருக்கும் வாத்தியக் கருவி.
3. இது கொழுத்தால் வளையில் தங்காது.
7. ராமாயணத்தில் பல ---- உண்டு.
8. கட்டடங்களை இடி தாக்காமல் இருக்க இடி ---- பொருத்துவர்.
11. வகுத்தலில் வரும் மீதி.
13. பேரொலி; பேரிரைச்சல்.
15. விஜய் நடித்து வெளியான திரைப்படம்.
16. உடைந்த துண்டு.
கீழிருந்து மேல்
5. பத்து - ஆங்கிலத்தில்.
9. தீவிரவாதிகள் ----யோடு தாக்கினர்.
12. விடுமுறையில் ----லாசப் பயணம் சென்றனர்.
20. தேர்வுகளை --- போல கொண்டாடணும்.
21.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஸ்ரீ----.
22. சிவாஜி கணேசன்- ஜெயலலிதா நடித்திருந்த திரைப்படம் ஒன்று '---- பரதமும்.'
23. மிகுந்த மரியாதை: அடக்கம்.
Comments
Post a Comment