குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 14, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 14, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சட்டமேதை என்றழைக்கப்பட்ட இவரின் பிறந்த தினம் இன்று.
3. பழைய ---- கதவை திறடி.
4. இந்திரனின் மனைவி.
7. ஓல்ட் - எதிர்ச்சொல்
8. பழமை - வேறொரு சொல்.
10. ஏழையின் ஆப்பிள் என்றழைக்கப்படுவது ----க்காய்.
11. எங்கிருந்தோ ---- - சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம்.
14. ஊருக்கு நீர் தரும் சிறிய நீர் நிலை.
17. இன்று தமிழ்ப் ----- தினம் கொண்டாடப்படுகிறது.
வலமிருந்து இடம்
6. சிக்னலில் இந்த நிற விளக்கு எரிந்தால் வாகனம் நிற்க தயாராக வேண்டும்.
9. சுவரில் பதித்த பீரோ அல்லது தனியாக அமைந்த பீரோ.
15. வேலைக்காரி.
16. நல்ல மாட்டுக்கு ஒரு ---.
20. நட்சத்திரம்.
மேலிருந்து கீழ்
1. கோளாறு ஏற்பட்ட விமானத்தை, விமானி எந்த சேதாரமும் இன்றி பத்திரமாக தரை இறக்கியது ---- தான்.
2. ---- சொல்ல பிள்ளை இல்லையே எனக் கவலை கொண்டார் அவர்.
6. திருப்பாவை இயற்றிய பெண் ஆழ்வார்.
9. காலை அல்லது மாலை
12. கொள்ளையர், கடத்தல் தலைவனை இப்படியும் அழைப்பதுண்டு.
கீழிருந்து மேல்
5. தலைவலி போய் ---- வலி வந்தது.
8. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் இங்கு அமைய வாய்ப்பு உள்ளது.
11. வலப்புறமாக உள்ள சுழி.
13. ரேடியம் கண்டுபிடித்த பெண்மணி.
17. அல்ட்ரா வயலட் - தமிழில்
18. தமிழ்த்திரைப்பட பெண் இசையமைப்பாளர் பவ----.
19. தீவிரவாதிகளிடமிருந்து ---- வந்தான்.
20. கேரள மக்களின் புத்தாண்டு இப்படி அழைக்கப்படுகிறது.
Comments
Post a Comment