ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஏப்ரல் 15, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Apr 15, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. சாஸ்தாவின் சக்திகளில் ஒருவர் பூர்ணா. மற்றவர்? (4)
5. பாஞ்சஜன்யம், தேவதத்தா, பவுண்டுரம், ஸுகோஷம் ஆகியவை இவற்றைக் குறிக்கின்றன (5)
7. ----பிதாவும் முன்னறி தெய்வம் (3)
8. முருகரின் ஒரு பெயர். --கல்வராயன் (2)
9. திருஞானசம்பந்தர் எழுதியது கோளறு---- (4)
10. சூரியன் உதிக்கும் நேரம் (2)
11. நவக்கிரகம் --க்கொருவராகத் திரும்பி உள்ளனர் (2)
12. சிம்மாசலம் கோயிலை புகழ் பெற்ற கல்வி மையமாக்கிய --ஹரி தீர்த்தர் மத்வரின் குறிப்பிடத்தக்க சீடராவார் (2)
14. குஜராத்துக்கும் மத்தியப் பிரதேசத்துக்கும் உயிர் நாடியாக விளங்கும் ஆறு (4)
16. ராம லட்சுமணர் வதம் செய்த ஒற்றைக் கண் அரக்கன் (5)
19. தஞ்சையில் உள்ளது பிரபல ----- நல்லுார் ஸ்ரீ மாரியம்மன் கோயில் (3)
20. சூரியனுக்குரியது ----- ஹ்ருதயம் ஸ்தோத்திரம் (4)
22. '----- அழிவுக்குக் காரணம்' என்பதற்கு எடுத்துக்காட்டாகிவிட்டான் ராவணன் (3)
மேலிருந்து கீழ்
1. இந்த கிரகத்துக்கு அதிபதியின் வாகனம் குதிரை. கிரக தானியம் பச்சைப் பயறு (3)
2. முருகரின் மற்றொரு திருநாடும் (4)
3. தஞ்சாவூர் திருமங்கலக்குடி கோயிலில் உள்ள அம்மன் __களாம்பிகை (2)
4. மந்த்ராலயம் என்றதும் இவர் நினைவு எழும் (7)
5. அயோத்தியில் இது பாய்கிறது (3,2)
6. ---பிரியாள் அம்மன் அருள் புரிவது திருவாடானைக்கு அருகே உள்ள திருவெற்றியூரில் (3)
7. செவ்வாய் கிரகத்தின் மறுபெயர் (6)
13. 'தனு' சேர்த்தால் பீஷ்மரின் தந்தை. ‘திரன்' சேர்த்தால் ஒரு கிரகம் (2)
15. கடவுளைத் துதித்தால் கவலை தீரும். ------ பிறக்கும் (4)
17. திருவோத்துார் கோயிலின் தலவிருட்சம் (2)
18. பிரகதீஸ்வரர் கோயில் உள்ள இடம் (3)
19. கண்ணன் கையிலுள்ள இசைக்கருவியின் தொடக்கம். கண்ணனுக்கு பிடித்த விலங்கின் உணவு (2)
21. அலங்காரம் செய்யும் போது சன்னதி முன் இதைப்போட்டு மூடுவர் (2)
Comments
Post a Comment