குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 15, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 15, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. முகத்தில் இருக்கும் வில்.
4. பொன் கிடைத்தாலும் ---- கிடைக்காதாம்.
5. மனம் - என்றும் சொல்லலாம்.
6. கண்ணன் அர்ஜுனனுக்கு போதித்தது.
9. ---- வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
12. பழையன ---தலும்; புதியன புகுதலும்.
13. வயிற்றுக்குள் இருக்கும் உறுப்பு ஒன்று.
14. குடும்பக் கட்டுப்பாடு – சுருக்கமாக.
16. துன்பம் வ-- போகும்.
17. இதற்குள் தீக்குச்சிகள் இருக்கும்.
18. பச்சை நிறம்.
20. காலத்தை இப்படி சொல்வர்.
21. கட்சிக்குள் ----யாளர்கள் அதிகமாகி விட்டனர்.
24. சிவபெருமான் இவருக்காக தான் நக்கீரரிடம் வாதாடினார்.
வலமிருந்து இடம்
8. சிவ பூஜைக்கு உகந்த இலை.
23. ஆலய ---யின் ஓசை கேட்டது.
மேலிருந்து கீழ்
1. பவித்திரம் என்றும் சொல்லலாம்.
2. கறுப்பு கோட் அணிந்து நீதி மன்றத்தில் வாதாடுபவர்.
3. புள்ளி மான்கள் --- ஓடுமாம்.
7. பனிரெண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ----.
9. நெஞ்சிருக்கும் ----யில் நினைவில் இருப்பார்.
13. ஒரு சிறு பறவை, பன்மையில்.
15. 'கண்ணா ------ நிறக் கண்ணா ...' ஒரு பாடல்.
19. பாடலை ---யோடு பாடினால் தான் கேட்க இனிமையாக இருக்கும்; கலைந்துள்ளது.
21. கட்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் ---- அணியாய் திரண்டு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
கீழிருந்து மேல்
10. சிறுவன் செய்யும் ---- தாங்க முடியவில்லை.
11. '--- இயேசு, காந்தி பிறந்தது பூமியில்...' - ஒரு பாடல்.
12. ரேகா நடிகையாக அறிமுகமான தமிழ் திரைப்படம் 'கடலோரக் ----கள்.'
14. குழு - ஆங்கிலத்தில்.
22. தன் உடலில் --- இருக்கும் வரை உழைத்தான்.
23. தேர்வில் அதிக ---கள் வாங்க வேண்டுமென தீவிரமாக படித்தான்.
24. நடக்கும் போது அடி வைப்பின் இடைதூரம்.
Comments
Post a Comment