குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 16, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 16, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சில்ட்ரன்ஸ் பார்க் - தமிழில்.
5. மழை மேகம்.
6. முருகனுக்கு --- முகமாம்.
7. ஒரு ராகம் ---- போதி.
12. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் வாரந்தோறும் இது கூடும்.
14. ---- நடுவது நல்லது; கலைந்துள்ளது.
18. கை நிறைய ---- கொண்டு வந்தேன் தோழி...' பாடல் ஒன்று.
21. கொஞ்சம்.
வலமிருந்து இடம்
4. உதாரணம் - சுருக்கமாக.
10. இது நிறைய சொன்னதால், சாக்ரடீஸ் தத்துவ ஞானி என்று அழைக்கப்பட்டார்.
11. வியாபாரம் வேறு சொல் --- தகம்.
15. விதி - வேறொரு சொல்.
17. வல்லவனுக்கு --- வையகத்தில் உண்டு.
20. பழங்கால விலங்கு ஒன்று; கோவில்களில் சிற்பங்களாக இருக்கிறது.
மேலிருந்து கீழ்
1. சிவப்பு திலகம்.
2. பெண்.
3. சென்னையில் இருப்பவர்கள் கோடை காலத்தில் இது வாங்க கடற்கரை செல்வர்.
6. இது இல்லாதவன் அரை மனிதன்.
8. அவனுடைய ---ப் பல்லை மருத்துவர் பிடுங்கிவிட்டார்.
9. ஓட்டை.
10. தச்சு வேலை செய்பவன்.
14. பிரார்த்தனை நிறைவேற --- சாப்பிடுவதும் உண்டு.
16. கோடை வெயில் வாட்டி ---க்கிறது.
19. புரதச்சத்து நிறைந்த ஒரு பருப்பு.
கீழிருந்து மேல்
7. பொதுவாக இனிப்புக்கு பின் இது சாப்பிடுவதுண்டு.
13. குருதி, உதிரம்.
15. மாப்பிள்ளை ---- சிறப்பாக நடந்தது.
22. தெரிந்தவனுக்கு ஒரு வழி: தெரியாதவனுக்கு ----.
Comments
Post a Comment