17/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 17, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 17, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தின்ன உனக்கு ---- வாங்கி தரட்டுமா... குழந்தை பாடல் ஒன்று.
5. கைபேசி - ஆங்கிலத்தில்.
8. விழாவுக்கு ---- வருக என அழைப்பு தந்தனர்.
11. ஆசை ---- அறியாது.
12. சிவனின் அம்சமான பைரவக் கடவுள்.
17. வழவழப்பாக பளபளக்கும் துணி.

வலமிருந்து இடம்

7. விடியற்காலை.
10. நடிப்பவர்கள் போட்டுக் கொள்வது ----ம்.
15. இப்போது எல்லா நகரங்களுக்கும் வெளியில் போடப்படும் சாலை.
16. கன ரக சரக்கு வாகனம் - ஆங்கிலத்தில்.
18. கிராமங்களில் இருக்கும் தற்காலிக சினிமா தியேட்டர் ---- டாக்கீஸ் என்பர்.
20. சுற்றுலா பயணியருக்கு இவர்கள் உதவி கண்டிப்பாக தேவை; கைடு - தமிழில்.
மேலிருந்து கீழ்

1. தொலைக்காட்சி தொடர் - ஆங்கிலத்தில்.
2. வீட்டுக்கு நுழையும் இடத்தில் கால்களை துடைத்துக் கொள்ள போடப்படுவது.
3. வழக்கு தள்ளுபடியானாலும்---- முறையீடு செய்தான்.
4. துன்பம் - எதிர்ச்சொல்.
5. நேற்றைய மதராஸ், இன்றைய ----.
7. நஞ்சு.
9. சுயநலக்காரர்கள் மற்றவர்களை ---- விட மாட்டார்கள்.
13. சொத்து ---- உயர்த்தப்பட்டுள்ளது.
14. '----வளர்த்த கிளி...' - பாடல்.
17. ----த் தோற்றத்தை கண்டு ஏமாந்து விடக்கூடாது.

கீழிருந்து மேல்

6. சிறுமிக்கு ----யத் திருமணம் செய்தனர்.
15. ஒருவரிடமிருந்து விடை பெறும்போது கூறும் சொல் - ஆங்கிலத்தில்.
18. ஒருவர் பாடுவது சோலோ எனில்; இருவர் பாடுவது----.
19. முந்தா நாள் பெய்த மழையில் நேற்று முளைத்தது; நாய்க்குடை.
20. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி நின்றவர் இவர்.

Comments