தினமலர் - வாரமலர் - ஏப்ரல் 17, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்
1.உதவி என்றும் சொல்லலாம்.
12. கண்.
14.தேசம்.
17.பயம்.
18.நாசி.
வலமிருந்து இடம்
3.தோல்.
4.பட்டு ஆங்கிலத்தில்.
5.சூரியன் - வேறொரு சொல்.
7.முடி.
8. சோர்வு.
11.உதடு.
15.கணை.
19.ஆடி.
மேலிருந்து கீழ்
1.ரத்தம்.
2.இந்துக்களின் புனித ஸ்தலம்.
3.உடம்பு.
6. இங்க் - தமிழில்.
8.இதில் கொடி ஏற்றுவர்.
9.மறை.
10.காது.
14.சுவை அறிய உதவுவது.
15.பசித்தாலும் புல்லை தின்னாதாம் இது.
16.மூத்த சகோதரனை என்றழைப்போம்.
17.தத்தை - வேறொரு சொல்.
கீழிருந்து மேல்
4.தலை.
13.புறம்.
18. நம் உடலின் தலைமைச் செயலகம்.
19.கை.
Comments
Post a Comment