18/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 18, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 18, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தென்னிந்தியருக்கு அரிசி எனில் வட இந்தியருக்கு இது.
3. பொங்கல், ----- வடை சரியான சிற்றுண்டி ஜோடி.
10. சிறந்த சமூக ----க்கான விருதை அந்தப் பெண்மணி பெற்றார்.
16. பருப்பில் நிறைய இது இருக்கிறது.
18. ஐஸ்கிரீம் மேல் --- புரூட்டி துாவுவர்; கலைந்துள்ளது.
21. இது ஒரு ஆங்கில மாதம் மட்டுமல்ல; மலர் ஒன்றின் பெயரும் கூட.

வலமிருந்து இடம்

4. அம்பாள் மீதான ஸ்தோத்திரம் ஒன்று ---- சகஸ்ரநாமம்.
6. சின்ன நதி.
7. ஒரு நதி கடலுடன் அல்லது மற்றொரு நதியுடன் (கலக்கும்) கூடுமிடம்.
8. ----- கரியாக்காதே பெரியவர்களின் அறிவுரை.
9. அலங்காரம் செய்து கொண்டு பந்தாவாக திரிபவர்களை ---- மினுக்கி என்பர்.
13. தென்னை இன மரங்களின் பூமடல்.
14. மன்னர் மன்னன் ---- ராஜா என்பர்.
15. பின்னால் - எதிர்ச்சொல்.
19. ----னைக் கண்ட காதலி முகம் மலர்ந்தது.
20. பட்டம் வேறொரு சொல்; பேச்சு வழக்கு.

மேலிருந்து கீழ்

1. மதில் சூழ்ந்த அரண்.
2. பரோட்டா செய்ய தேவைப்படும் இந்த மாவு.
3. பொய்க்கு எதிரானது.
4. எந்த வேலை ஆக வேண்டும் என்றாலும் ----- என்பதை எல்லாரும் கடைப்பிடிக்கணும்.
5. கணவன்/ மனைவி தந்தை.
6. சத்தம்.
8. ----- கடவுளாம்.
11. பிராஞ்ச் - தமிழில்.
12. குழந்தைகளுக்கு இதில் பால் தருவதும் உண்டு.
15. முழுக்க நனைந்த பின்னே இது எதற்கு; கலைந்துள்ளது.
16. சீசா.
17. புனித இடம்.
19. பயணம் செய்ய உதவும் நான்கு சக்கர வண்டி; தமிழில் மகிழுந்து என்பர்.

கீழிருந்து மேல்

9. காளிதாசன் பாடினான் ---- துாதமே.... 
22. கூர்மையான கத்தி அவன் கையை ----- பார்த்து விட்டது.

Comments