குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 19, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 19, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்:
1. தொழிலாளிக்கு சம்பளம் தருபவர்.
4. தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமான இசையமைப்பாளர் ஒருவர்.
5. 'அத்தை ---- மெத்தையடி...' கற்பகம் படப் பாடல்.
6. கண்ணன் சிறுவனாக இருந்தபோது வளர்ந்த இடம்.
8. வடக்கில் உள்ள பிரதேசம் ஒன்று.
9. ஆட்டுக்கார அலமேலு படத்தின் உண்மையான நாயகன் இது தான்.
11. புதினம்.
12. கோடை வெயில் உஷ்ணம் தாங்காமல் சைக்கிள் டயர் ---- என்று வெடித்தது.
16. -----யில் செல்லும்போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
19. தேனீக்கள் சேகரிப்பது.
20. ஆச்சரியச் சொல் ஒன்று.
22. கூட்டத்தில் ----- குழப்பம் ஏற்பட்டது.
வலமிருந்து இடம்:
3.ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது.
15. அந்த திரைப்படம் முடிவு இல்லாமல் ---- மாதிரி இழுத்துக் கொண்டு போனது.
18. மகிழ்ச்சி - வேறொரு சொல் ----கை.
21. அன்புள்ள மான்விழிக்கு ஆசையில் ஓர் ----- எழுதினார்.
மேலிருந்து கீழ்:
1. நாட்டியத்தில் கை அபிநயம்.
2. நஷ்டம் - ஆங்கிலத்தில்.
3. முன்னாள் நகைச்சுவை நடிகர் ஒருவரின் அடைமொழி; சமையலுக்கு உதவும் பொருளும் கூட.
6.------னு கோடி மக்களுக்கு என் வணக்கம் என்று கூறி தன் உரையை ஆரம்பித்தார் பிரமுகர்.
10. பள்ளிக்கூடம் என்றும் சொல்லலாம்.
13. சூரியன் மறையும் நேரம்.
15. சாளரம்.
17. வாங்கின கடனுக்கு இது கட்டணும்.
கீழிருந்து மேல்:
5. --- கடத்தலை தடுக்க முடியவில்லை.
7. போலீஸ்காரர்கள் கையில் இருக்கும் கம்பு.
9. 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ---- நிலமே சொந்தமடா' - தத்துவப் பாடல் ஒன்று.
11. நரம்பில்லாத ----- எதுவும் பேசும்.
14. கண்டிப்பு இன்றி இடங்கொடுத்து வளர்த்தலை ----- கொடுத்து வளர்த்தல் என்பர்.
19. பிரபல கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் கபில் ------.
22. வீட்டின் பெரிய அறை; ஹால் - தமிழில்.
Comments
Post a Comment