20/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 20, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 20, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்:

1. உணவு என்றும் சொல்லலாம்.
5. அரிய கண்டுபிடிப்புகளால் விஞ்ஞானி பேரும் ----- பெற்றார்.
7. புள்ளி - ஆங்கிலத்தில்.
9. வெயில் காலத்தை ----- காலம் என்பர்.
12. வைத்தியத்துக்கு உதவும் இலை.
16 ------லடியாக உத்தரவு போட்டனர்.
17. மூன்று - ஆங்கிலத்தில்.
21. இவர் பிள்ளை மக்கு என்பர்.

வலமிருந்து இடம்:

3. இளவரசன் - பெண்பால்.
4. இது இல்லாத வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டம்.
8. இந்தியா இந்த கண்டத்தில் தான் இருக்கு.
10. சூரியன் இருக்கும் நேரம் பகல் என்றால் சந்திரன் இருக்கும் நேரம் ------.
11. மல்லிகை, ரோஜா போன்ற மலர்களின் இதழ்களில் இருந்து எடுக்கப்படும் வாசனை திரவியம்.
14. ---கள் இல்லையடி பாப்பா.
15. திட்டு - என்றும் சொல்லலாம்.
18. பாவம் - ஆங்கிலத்தில்.
19. சிற்றுண்டி.

மேலிருந்து கீழ்:

1. போட்டிகளில் வென்று ----- பட்டியலில் சேர்ந்தான்.
2. சிங்கத்தின் -----ப்பிடம் கானகம்.
3. இரண்டு.
4. பழைய கட்டடத்திற்கு வர்ணம் -----யதில் புது கட்டடம் போல பளிச்சிட்டது.
6. பொது சேவையில் ஈடுபடுபவர்களின் கரங்கள் ---- படியாமல் இருக்க வேண்டும்.
8. வெற்றி பெற்று திரும்பியவனை --- எடுத்து வரவேற்றனர்.
10. அதீத ஆசை.
11. பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர்.
13. மும்மூர்த்திகளில் முதல்வர்.
16. வரப் பெற்ற தகவல்கள்.
18. பலர் அல்ல.
20. மிச்சம்.

கீழிருந்து மேல்:

5. முதல் எழுத்து பூவாக மாறினால் சாவியின் ஜோடி கிடைக்கும்.
9. மரம் பிளக்க உதவும் ஒரு கருவி ---ரி.
12. பரதநாட்டியம் - சுருக்கமாக.
21. சொன்ன ----- தவற மாட்டான்.

Comments