குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 21, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 21, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. இந்திய ராஜ்யசபாவில் 1990ம் ஆண்டுக்கு பின் 100 எம்.பி.,க்களுக்கு மேல் உள்ள கட்சி என்ற சாதனையை படைத்துள்ள கட்சி இது.
6. வடமாநில வண்ணக்கோலம்.
8. மாநகராட்சி பள்ளிகளின் --- உயர்ந்து உள்ளது.
9. வியாபாரத்தில் --- மட்டுமல்ல, நஷ்டமும் வரலாம்.
10. வெற்றிக்கு 'இது' தடையல்ல.
12. இந்தியா - நேபாளம் இடையில் முதன் முதலாக துவங்கப்பட்டுள்ள அகலப் பாதை பயணிகள் ரயில் சேவை, இந்தியாவின் இந்த மாநிலத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
14. சிவனின் இருப்பிடம் கைலாயம் - சுருக்கமாக.
15. கந்து வட்டி ---களை தவிருங்கள்.
17. கல்வி கற்பிக்கும் இடம்.
18. 'இது' எடுத்தால் குரங்கு ஆடும்.
19. இந்த போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியது.
வலமிருந்து இடம்
4. குழந்தைகளுக்கான ஆங்கில சேனல் ஒன்று.
7. ஸ்ரீராம நவமியன்று அவதரித்த மகான் --- சாய் பாபா.
13. --- மாதம் 30ம் தேதி சம்பளம் தரப்படும்.
16. புலியை முறத்தால் --- அடித்தாள் வீரத்தமிழ்ப் பெண்மணி.
22. வானம் --- விடும் தூரம் தான்.
மேலிருந்து கீழ்
1. ஹாட்மெயிலை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி சபீர் ----.
2. தாய்க்கு பின் இவர் தான்.
3. ஒரு விளையாட்டு.
4. --- நிறுவனங்கள் அதிகரித்து ஏமாற்று வேலைகள் தொடர்கின்றன.
7. 'செம்மீன்' பட நாயகி.
8. முன்னாள் பிறந்தவன் அண்ணன்; பின்னால் பிறந்தவன் ---பி.
10. வாகனம் - வேறொரு சொல்.
18. திருமண வரவேற்புக்கு ---சூட் அணிந்து சென்றான்.
கீழிருந்து மேல்
5. ஆடு, மாடுகளை புல்வெளியில் --- விட்டனர்.
11. புதிதாய் பிறந்துள்ள தமிழ் ஆண்டின் பெயர் ---கிருது.
15. காடு - வேறொரு சொல்; --ண்யம்.
17. முதற்கடவுள்.
19. கரையை அடைய கப்பல்களுக்கு வழி காட்டுவது ---விளக்கம்.
20. மீனவர்களுக்கு அரசு விரைவில் --- போன் தர இருக்கிறது.
21. அன்று --- பிறந்ததாம்.இன்று பதில் கிடைத்ததாம்.
22. அறிஞர் ரோவண்ட் தமிழின் இந்த நூலின் சிறப்புகளை பாராட்டி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார்.
Comments
Post a Comment