22/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 22, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 22, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ராஜாஜி எழுதிய ராமாயணம் ---- திருமகன்.
6. --- காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
7. இளங்கன்று --- அறியாதாம்.
11. பைஜாமாவின் ஜோடி.
14. சைபர்.
17. ரத்த விருத்திக்கு இந்த காய் நல்லது.
18. வீட்டின் சுவற்றில் ஒய்யாரமாக சுற்றி வரும் உயிரினம்.
19. இந்தியாவின் மக்கள் தொகை ----.

வலமிருந்து இடம்

5. தேரோட்டி - வேறொரு சொல் ---தி.
9. --- இல்லாமல் காரியம் இல்லை.
13. உலகிலேயே உயரமான முருகன் சிலை --- மாவட்டத்தில் அமைந்து உள்ளது.
15. அரசியல் பிழைத்தோர்க்கு --- உற்றாகும்.
16. அறு சுவைகளுள் ஒன்று; புளியின் சுவை.
22. போகாத ஊருக்கு வழி-----.

மேலிருந்து கீழ்

1. ராமகாவியம் எழுத கம்பருக்கு உதவியவர் --- வள்ளல்.
2. கடற்பயணத்திற்கு உகந்தது.
3. முனிவரை கோபப்படுத்தினால் கிடைப்பது சாபம்: மகிழ்ச்சிப்படுத்தினால் கிடைப்பது ----.
4. சீனாவின் வர்த்தக தலை நகரம்.
12. உலக அதிசயங்களுள் ஒன்று --- மஹால்.
13. சேப்பங்கிழங்கு - வேறொரு சொல்.
17. மயில் தோகை.
18. அப்பளத்தை --- படம் என்றும் சொல்லலாம்.

கீழிருந்து மேல்

5. மரியாதை நிமித்தம் ஒருவரை இப்படி அழைப்பர் - ஆங்கிலத்தில்.
8. லாரி க---க வாகனமாகும் எழுத்து மாறி இருக்கிறது.
10. விநாயகரின் - வேறொரு பெயர்.
15. ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமான திரைப்படம் -- ராகங்கள்.
20. அவன் வாழ்க்கையில் திடுக்கிடும் --- ஏற்பட்டது.
21. இழு - ஆங்கிலத்தில்.
22. மதுரை சித்திரை திருவிழாவின் போது --- சிறப்பாக நடந்தது.

Comments