23/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 23, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 23, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. வெவ்வேறு கோவில்களுக்கு நடை பயணம்.
3. விக்கி மீடியா இணையதளத்தை உருவாக்கியவர் ஜிம்மி ---.
7. இதன் விலை உயர்ந்துள்ளதாம்; சமைக்க பயன்படுவது.
11. சொத்து.
17. --- நலமறிய அவா - கடிதத்தின் துவக்கம். 
18. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ---பாடு பார்க்கலாமா?
19. பூனை இல்லாத வீட்டில் எலிகளுக்கு --- தான்.

வலமிருந்து இடம்

6. மங்களம்.
9. ஆண்களின் முகத்தில் வளர்வது.
10. ஆயர் --- மாளிகையில்...
13. குளிரால் கை, கால் ----.
15. விசாரணைக் கைதியிடம் ---த் துருவி விசாரித்தனர்.
20. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ---ப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலிருந்து கீழ்

1. தோல் இசைக்கருவி ஒன்று.
2. வேள்வி.
4. கணினி கீ போர்டில் 'டைப் செய்யும் போது, வார்த்தைக்கு வார்த்தை இடம் விட பயன்படுத்தப்படும் "கீ!'
5.வளர்ச்சி பெற்ற நகரங்களில் --- வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை.
7. கடை வேறொரு சொல் அங்----.
8. வங்காள --- கரையில் சென்னை மாநகர் அமைந்துள்ளது.
12. சனி பகவான் தொடர்புடைய தலம்.
15. அவன் தொட்டது --ங்கும்.
16. இந்த ஆண்டு வெயில் --- அதிகம் இருக்குமாம்.
18. காலணி விற்பனையில் முன்னணியில் இருக்கும் இந்திய நிறுவனம்.

கீழிருந்து மேல்

6. வழிகாட்டி, நகரத்தை ---- காண்பித்தார்; பேச்சு வழக்கு.
11. அவன் --- களைத்து போனான்.
14. விரிவு.
19. தோல் கருவிகளை இசைத்துறையில் உள்ளோர் --- வாத்தியங்கள் என்பர்.
20. நிலத்தீர்வையை இனாமாக பெறும் உரிமை.

Comments