குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 24, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 24, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்:
1. இசைக்கச்சேரியில் அவருடைய தனி ---- கைதட்டல் பெற்றது.
3. துக்க செய்தியை கேட்டவுடன், அவன் கண்களில் இருந்து கண்ணீர் --- பொலவென வந்தது.
5. சமையல் மணக்க பயன்படுத்தப்படும் பொருள் ஒன்று.
11. கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவன் ---ப்பன்.
16. சீதையை திருமணம் புரிய ராமர் உடைத்த வில்.
வலமிருந்து இடம்
2. சிவகுமார், லட்சுமி நடித்திருந்த ஒரு திரைப்படம் அவன், அவள்,-----.
4. பெரிய - எதிர்ச்சொல்.
7. மழைக்காலம்.
9. கடலில் வாழும் மிகப்பெரிய பாலுாட்டி இனம்.
10. பொம்மை - ஆங்கிலத்தில்.
12. வளமை.
13. அரசன் - ஆங்கிலத்தில்.
15. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு ----தான்; படிப்பு.
18. அழகை யாரும் ---க்கலாம்.
மேலிருந்து கீழ்
1. --- பணியே அறப்பணியாம்.
2. ஆதி - எதிர்ச்சொல்.
3. அடுப்பில் வைத்த பால் ---கியது.
6. அவர்கள் இருவருக்கும் --ப் பொருத்தம்.
8. கொலை செய் - ஆங்கிலத்தில்.
கீழிருந்து மேல்
4. பாலர் - வேறொரு சொல்.
5. அளவுக்கு மீறி சாப்பிட்டதால் உடல் ---து.
7. ---ம் பட்ட மான் நொண்டியது.
11. வருங்காலம் என்றும் சொல்லலாம்.
14 மணி எழுப்பும் ஒலி - ஆங்கிலத்தில்.
16. ரயில் ஓடும் போது எழும் ஒலி.
17. --- மிகவும் தொன்மையானதாம்.
18. ஹிந்தியில் சூரியன்.
19. தஞ்சம்
Comments
Post a Comment