தினமலர் - வாரமலர் - ஏப்ரல் 24, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.விஸ்வநாத் ஆனந்துடன் தொடர்புடைய விளையாட்டு.
2.தயான்சந்த் என்றால் நினைவுக்கு வரும், இந்திய தேசிய விளையாட்டு.
3.விளையாட்டு என்றால் எல்லாருக்கும் --வம் தான்.
4.---களை விளையாட விட வேண்டும்.
6.படகு - இப்படியும் சொல்லலாம்.
9.சிரிப்பு ---ங்களை மறக்க செய்யும்.
11.கேரளாவில் --- போட்டி விசேஷம்.
14.கிரிக்கெட் விளையாட்டிற்கு முன்னோடி; -- தாண்டல்.
வலமிருந்து இடம்:
7.ரோஜர் பெடரர், சானியா மிர்சா போன்றோருடன் தொடர்புடைய விளையாட்டு.
12.--னில் சிறந்தது நம் நாடு.
13.வீடு - வேறொரு சொல்.
16.உடன்பாடு - வேறு சொல்.
மேலிருந்து கீழ்:
1.பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் பெயரின் முன்பாதி.
10.உள் அரங்க விளையாட்டு ஒன்று.
12.பந்து - ஆங்கிலத்தில்.
கீழிருந்து மேல்:
3.வெற்றி பெற்ற வீரரை --- ஓஹோ என்று பாராட்டுவர்.
5.தக்கை - ஆங்கிலத்தில்.
6.விளையாட்டு வீரர் உசேன் போல்ட்டுடன் தொடர்புடைய விளையாட்டு.
8.பனிப் பிரதேசங்களில் ---ச்சறுக்கு விளையாட்டு பிரபலம்.
11.சாட்டை கொண்டு இதை சுழல வைப்பர்.
14.யுவராஜ் சிங்குடன் தொடர்புடைய விளையாட்டு.
15.பிரேசில் நாட்டின் தேசிய விளையாட்டு.
16.சாய்னா நேவாலுடன் தொடர்புடைய விளையாட்டு.
Comments
Post a Comment