குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 25, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 25, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்:
1. திரிவேணி சங்கமம் உள்ள இடம்.
3. விநாயகரின் வாகனமாம் இது.
4. ராமரின் புதல்வர்களில் ஒருவன்.
6. புலியை பார்த்து --- சூடு போட்டுக் கொண்டதாம்.
10. திரைப்படத்தில் தனக்கு நல்ல கதா--- கிடைக்காதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
13. கத்திச்சண்டைக்கு புகழ் பெற்றிருந்த முன்னாள் தமிழ்ப்பட கதாநாயகன்.
15. அச்சுறுத்தும் ---- கொரோனா.
17. விபத்தில் நான்கு பேர் ---.
18. '--- தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்' - எம்.ஜி.ஆர்., படப்பாடல்.
வலமிருந்து இடம்
5. சித்தன்ன வாசல் ஓவியங்கள் --- காலத்தை சேர்ந்தவை.
8. அன்பு - வேறொரு சொல்.
9. அந்த காலத்தில் அவசரமாக செய்தி தெரிவிக்க இது முக்கிய சாதனமாக இருந்தது.
12. இறந்தவர்களை புதைத்த இடத்தில் எழுப்பப்படும் நினைவுச் சின்னம்.
20. விவசாயி என்றும் சொல்லலாம்.
மேலிருந்து கீழ்
1. திருவிழாவில் --- வேட்டு வெடித்து அமர்க்களப்படுத்தினர்.
2. கோவலன் அவன் ---ன் - பிரபு நடித்திருந்த திரைப்படம்.
3. இரண்டுக்கும் நான்குக்கும் இடையே உள்ள எண்.
6. நட்சத்திரம் ஒன்று.
10. கண்ணனின் மனைவியரில் ஒருவர்.
11. உணவுப்பொருள் வேறொரு சொல் -- பண்டம்.
14. சேதி.
16. ஏற்றி வைத்த --- ஒன்று சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது.
கீழிருந்து மேல்
5. ---த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
7. தைரியம்.
8. மண் --யில் வைத்த நீர் குளிர்ச்சியாக இருக்கும்.
15. உயர்வானது.
18. அரிச்சந்திரனின் மனைவி.
19. நம் தேசியப் பாடல்.
20. மனிதனைக் கண்டவுடன் புலி எதிர்ப்பை காட்ட ----.
Comments
Post a Comment