குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 26, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 26, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்:
1. இதற்கு மேல் செலவு இருக்கக்கூடாது.
2. கணினியின் முக்கியமான பாகங்கள் அமைந்துள்ள பகுதி - ஆங்கிலத்தில்.
3. வியப்புச் சொல் ஒன்று.
4. வதந்தி - இப்படியும் சொல்லலாம்.
16. ஓடமும் ஒரு நாள் --யில் ஏறும்.
17. பூஜை வேளையில் --போல.
22. ராணி - ஆண்பால்.
வலமிருந்து இடம்:
5. குளிர் காய்ச்சல்.
6. சமீபத்தில் நடந்தது -- பெயர்ச்சி.
8. வேற்றுமை - எதிர்ச்சொல்.
10. கிடங்கு - ஆங்கிலத்தில் - பேச்சு வழக்கு.
12. கலப்பை.
13. அவன் ரொம்பவும் -- பிடித்தவன் - பேச்சு வழக்கு.
14. சிறு சண்டை.
15. தம்படி நாணயம் --லிக்காசு.
18. நீதிபதி - ஆங்கிலத்தில் - கலைந்துள்ளது.
21. வகுப்பில் பாடம் ---த்தார் ஆசிரியர்.
23. அற்புதமான மூலிகை மரம்.
மேலிருந்து கீழ்:
1. யாரிடமும் --க்கு போகக் கூடாது.
2. விலைவாசி பல ----- உயர்ந்து விட்டது.
7. பஞ்ச பாண்டவர்களின் தாயார்.
கீழிருந்து மேல்:
5. துரிதம்; வேலை --- ஆக நடந்தது
8. ஒரே --ஊரிலே.... சிறுவர்களுக்கான கதை இப்படி துவங்கும்.
9. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட -- விமானத்தின் முதல் பயணியர் சேவை துவங்கியது.
11. நன்மை அல்ல.
12. கேள்விச் சொல் ஒன்று.
15. இலை காய்ந்தால் --- என்பர்.
19. வயலின் போல இருக்கும் நரம்பு வாத்தியக் கருவி.
20. கடந்து போன தமிழ் ஆண்டின் பெயர்.
21. உட்கார்ந்து கொள்ள நாற்காலி என்றால் படுத்துக் கொள்ள ---.
22. 'மேரா நாம் ஜோக்கர்' படத்தின் நாயகனான, ஹிந்தித் திரைப்பட கதாநாயகன்.
23. ---- பயிரை மேய்ந்த கதையாக.
Comments
Post a Comment