குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 27, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 27, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்:
1. வானொலியில் நேயர்களுக்காக ஒலிபரப்பாகும் ஒரு விருப்பமான நிகழ்ச்சி.
4. கடத்தி வந்த -----க் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
11. ----- வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
12. ஊர் எல்லையில் இருக்கும் அறிவிப்பு நன்றி ------ வருக.
15. -----கள் கூடி மடம் கட்டின கதை.
16. ஆடம்பரம்.
19. தப்பு - வேறொரு சொல்.
20. நீ செய்த உதவிக்கு என் நன்றி ------த்தாகுக.
வலமிருந்து இடம்:
5. ------ தாராயோ ....
10. நரம்புக் கருவிகளை இப்படி அழைக்கலாம்.
14. பண்டை நாகரிகத்தின் தலைநகர் என்று சொல்லப்பட்ட பெருநகரம்.
18. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ---- என்பர்.
21. நவக்கிரஹ தலங்களுள் ஒன்று.
மேலிருந்து கீழ்:
1. 'நெஞ்சமுண்டு -----யுண்டு ஓடு ராஜா...' என் அண்ணன் படப்பாடல்.
2. ஆவியில் ---- வைத்த உணவு இட்லி.
6. கிரிக்கெட் விளையாட்டில் வேகத்தை அளக்கப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
8. -----புயலால் பயிர்கள் சேதமடைந்தன.
9. -----மறைவில் நடந்தது என்ன? - மர்மம் தொடர்கிறது.
10. போதைப் பொருட்கள் விற்பதற்கு ------ உள்ளது.
13. கண்ணால் -----பதும் பொய்தானாம்.
15. ------மேய்ந்தால் ஆட்டை கேளுங்கள் என்றான் திமிராக.
17. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் --- க மாட்டான்.
18. புதுச்சேரி கவர்னராக இருந்தவர் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்----.
கீழிருந்து மேல்:
3. பள்ளிக்கு -----டையில் செல்ல வேண்டும்.
4. இசைக் கருவி ஒன்று ----- புரா.
7. அவன் -----ரமான ஆளு.
12. மீனவர்கள் இது பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
16. மணமகள் காஞ்சி ---- உடுத்தி மணமேடைக்கு வந்தாள்.
20. 'உள்ளத்திலே உள்ளது தான் கண்ணா ...' - அவன் தான் மனிதன் படப் பாடல்.
22. -----வாழையாக குடும்பம் தழைத்தோங்க வேண்டும், பெரியோர் ஆசி.
Comments
Post a Comment