குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 28, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 28, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்:
1. தீவிரவாதிகளின் - ---------- கண்டிக்கத்தக்கது.
2. நெட்டை - எதிர்ச்சொல்.
6. தற்காப்புக் கலை ஒன்று -- பைட்; போர்க்களம்.
8. சிலப்பதிகாரத்தில் கண்ணகி தவிர இன்னொரு முக்கிய பெண் கதாபாத்திரம்.
10. நிறைய பிள்ளைகள் இருந்தால் இப்படி இருக்கும் என்பர்.
16. கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் ------ வேந்தன்.
17. ----ச் சீட்டு அவன் கையில், கலைந்துள்ளது.
18. ---- பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
வலமிருந்து இடம்:
3. எதிர் நின்று கூறும் புகழ் மொழி ------ துதி.
5. சிவபெருமானின் வாகனம்.
7. ஒரு ------ மூடினால் என்ன... இன்னொரு கதவு திறக்கும்!
13. விஜய்காந்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு எனில் ஆங்கிலத்தில் பிடிக்காத வார்த்தை ----யாக இருக்குமோ!
19. இது அரிய ----- நழுவ விடாதீர்கள்.
மேலிருந்து கீழ்:
1. வை.மு.கோதைநாயகி, டி.பி.ராஜலட்சுமி, குமுதினி வரிசையில் முக்கிய பெண் எழுத்தாளராக அறியப்படுபவர்
4. ஆற்றை கடக்க உதவுவது.
9. கண்ணாடி பாத்திரத்தில் ---- விழுந்து விட்டால், ஒட்டாது.
14. வாரத்தின் முதல் வேலை நாள் -----கள்.
15. தொடர்கதையின் முடிவில் ---- எனப் போடுவர்.
16. அவன் வியாபாரத்தில் ஏற்பட்ட ----- ஈடுகட்ட முடியாதது.
கீழிருந்து மேல்:
3. ராமர் பட்டாபிஷேகத்தில் அனுமனுக்கு கிடைத்த பரிசு ------ மாலை.
10. செழுமை.
11. பெண்கள் கூந்தல் நீளத்தை அதிகரித்து காட்டும் பொய்முடி.
12. வண்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்தி சாலையில் அங்கங்கே போடப்படும் ஸ்பீட் பிரேக்கர் - தமிழில்.
18. ----- இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
19. ------ வாழ்வதற்கே என்று வாழ பழகுங்கள்.
Comments
Post a Comment