29/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 29, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 29, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நிறைய தகவல்களை சேகரித்து வைத்தல்.
5. நாணல் ----ந்து கொடுக்கும் தன்மை உடையதாக இருப்பதால் தான் நிலைத்து இருக்கிறது.
6. பேரச்சம்
13. புழுதி கிளம்பினால் இது மேலே எழும்.
16. வெற்றிலை, பாக்கு இது சேர்ந்தது தாம்பூலம்.
17. இரவு - எதிர்ச்சொல்.

வலமிருந்து இடம்

4. புனிதமான, பூஜைக்கான செடி.
7. சுலபம் அல்ல.
8. மதுரை பொற்றாமரை குளக்கரையில் அரங்கேறிய நுால்களில் ஒன்று.
10. பொதுக்குழுவில் ----மாக சுழன்று வேலை செய்தான்.
12. செழிப்பு.
14. வினாடி.
15. நரகத்திற்கு எதிரானது.

மேலிருந்து கீழ்

1. பாபிலோன் ---- தோட்டம் கூட உலக அதிசயம் தான்.
2. பெண்கள் தலையில் போட்டுக் கொள்வது.
3. ----த்து செயல்படு.
4. உறக்கம்.
5. உருவம்.
9. பறவை.
10. மீனாட்சி ஆட்சி செய்வதால், மதுரைக்கு மீனாட்சி ---- என்றும் பெயருண்டு.
12. ஊழியர்களை ----லால் திட்டினான்; கடுஞ்சொல்.
கீழிருந்து மேல்

7. உண்ட ---- தொண்டனுக்கும் உண்டு.
11. ---- சுட்டாலும் வெண்மை தரும்.
17. வாளி - ஆங்கிலத்தில்.
18. கிராம கணக்கன் - ----ணம் என்று அழைக்கப்படுகிறார்.

Comments