குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 01, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 01, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா விடுத்துள்ள தடையை நீக்கும்படி உலக மக்களின் நலனைக் கருதி கோரிக்கை விடுத்துள்ள நாடு இது.
2. இலங்கையில் புதிய இடைக்காலப் பிரதமராக பதவியேற்றுள்ள ரனில் விக்ரம் சிங்கேவின் கட்சி--- தேசிய கட்சி.
7. விடை சொல்லி விடுவிப்பதற்கு --- என்று பெயர்.
10. சென்னையில் துறைமுகம் ----- பகுதிகளுக்கு இடையே இரண்டடுக்கு மேம்பாலச் சாலை திட்டம் துவங்கப்பட உள்ளது.
17. நாடு முன்னேற ---ப்பான செயல் வீரர்களே தேவை.
19. மாம்பழத்தின் முந்திய நிலை.
21. சமீபத்தில் வண்டலுார் பூங்காவில் காலமான விலங்கு வரிக்---
வலமிருந்து இடம்
4. ரஷ்யா , உக்ரைன் நாட்டின் மீது --- போட்டது.
5. படுக்கை - ஆங்கிலத்தில்.
6. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஒன்று --- தலையா.
9. கால்.
12. மிகவும் சிறந்த என்பதை --த்தன்மை கொண்டது என்பர்.
14. எதையும் தாங்கும் --- இருந்தால் இறுதி வரையில் அமைதி இருக்கும் - தத்துவப்பாடல்.
16. இங்கே - எதிர்ச்சொல்.
18.வெள்ளீயம் பூசிய இரும்புத்தகடு.
மேலிருந்து கீழ்
1. கடையாணிக்கு இன்னொரு பெயர்.
7. புத்தாண்டு அன்று ---க்கணக்கு ஆரம்பிக்கலாம்.
8. கொழுத்தவன் - வேறொரு சொல் ----ன்.
10. ஏரியின் நீர் பாயும் மடை ---கு.
15. விளையாட்டு - ஆங்கிலத்தில்.
16. கதியற்றவன்.
18. காலுக்கு கீழ் உள்ள இடம்.
கீழிருந்து மேல்
3. நாசி - வேறொரு சொல் ---கு.
4. போதைப் பொருள் ஒன்று.
5. சென்னை புறநகரில் அமைந்துள்ள அம்மன் தலம் --- பாளையம்.
6. வெங்காயம் போல இருக்கும் இன்னொரு சமையல் பொருள் - கடைசி எழுத்து இல்லை.
9. தாவணிக்கு ஜோடி.
11. ---த்தை கொடுத்தால் தவறக் கூடாது.
13. திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சாஹா --- ஜனதா கட்சியை சேர்ந்தவர்.
14. --- ஒரு விதி செய்வோம் - பாரதி சொல்.
19.--- ஒன்றே மாறாதது.
20. படைத்தல், ----, அழித்தல் - முத்தொழில்; கலைந்துள்ளது.
21. மங்கி பாக்ஸ் எனப்படும் ---- காய்ச்சல் பரவல் வேகம் அதிகரிப்பு.
22. சிறப்பாக செயல்படும் செவிலியர்ளுக்கு பிளாரன்ஸ் --- பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
Comments
Post a Comment