குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 02, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 02, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ------ தயாரிப்புகளை வாங்குவதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும்.
2. பீஹார் மாநிலத்தில் ------ மாவட்டத்தில் கற்சுவரை உலக பாரம்பரிய சின்னத்தில் சேர்க்க வேண்டுமாம்.
9. பறவை, விலங்குகளுக்கான உணவு.
13. அள்ள அள்ள ----து.
16. உப்புமா செய்ய தேவைப்படுவது.
17.------ கொட்டு தாலி கட்டு.
18. சிவபெருமானின் வேறொரு பெயர். திரைப்பட பாடலாசிரியராக இருந்த ஒருவரின் பெயரும் கூட.
19. தேர்தலுக்கு முன் ----த்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
வலமிருந்து இடம்
4. பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பிரதமர் பெயரின் பின் பாதி.
5. ஆண்கள் சட்டைக்குள் அணிந்து கொள்ளும் உள்ளாடை.
6. மோதிரம் - ஆங்கிலத்தில்.
7. இல்லை - எதிர்ச்சொல்.
8. தயிரைக் கடைந்தால் கிடைப்பது.
10. ------- பரிவர்த்தனை பயன்பாடு அதிகரிப்பு.
11. அழுக்கு - வேறொரு சொல்.
12. புள்ளி - ஆங்கிலத்தில்.
15. விவசாயி மகன்களின் கல்விக்கு, தன் சம்பளத்தை கொடுக்க முன்வந்துள்ள ஆம் ஆத்மி ராஜ்ய சபா எம்.பி., ------- சிங்.
மேலிருந்து கீழ்
1. ---------- நெல்லிக்கனி போல.
2. ஆழ்வார்கள் 12 பேர் என்றால், ---------கள் 83 பேர்.
8. இரு சக்கர வாகனம் ஆங்கிலத்தில் --- சைக்கிள்.
9. கடவுள்.
15. பிரபல பின்னணிப் பாடகர் ஹரி-----.
கீழிருந்து மேல்
3. வாகன நெரிசலை குறைக்க புதிய திட்டம் ----- சிக்னல்.
5. அந்தஸ்தை வெளிப்படுத்தக்கூடிய மிடுக்குடன் கூடிய தோரணை.
7. இடையர் - வேறொரு சொல் ----ர்.
13.------காரன் பேச்சு விடிஞ்சா போச்சு.
14. வெண்ணெய் - ஆங்கிலத்தில்.
18. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஆறு நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்த நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டுள்ளன.
20. மாம்பழ ரகம் ஒன்று.
21. தேனி மாவட்டத்தில் உள்ள அருவியின் பெயர்.
Comments
Post a Comment